By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூரில் 24 மணி தெலுங்கு செட்டியார் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் மாநில அளவிலான கல்வி சாதனையாளர் விருதுகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருப்பூரில் 24 மணி தெலுங்கு செட்டியார் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் மாநில அளவிலான கல்வி சாதனையாளர் விருதுகள்
தமிழ்நாடுதிருப்பூர்

திருப்பூரில் 24 மணி தெலுங்கு செட்டியார் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் மாநில அளவிலான கல்வி சாதனையாளர் விருதுகள்

Last updated: August 3, 2026 6:19 pm
August 3, 2026
23 Views
Share
SHARE

திருப்பூர், ஆக. 03 –

திருப்பூர் தனியார் திருமண மண்டபத்தில் 24 மனை தெலுங்கு செட்டியார் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் சமுதாய மக்களின் நலனுக்காகவும், கல்வி வளர்ச்சிக்காகவும் அறக்கட்டளையினர் ஆண்டுதோறும் சாதனையாளர் விருது வழங்கும் விழாவை நடத்தி வருகின்றனர் அதன்படி திருப்பூரில் நடைபெற்ற மாநில கல்வி சாதனையாளர் விருது வழங்கும் விழாவில்
கல்வி, விளையாட்டு, அறிவியல் கலை சமூக சேவை தொழில், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கௌரவிக்கும் விதமாக சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த சாதனையாளர் விருது வழங்கும் விழாவில் பிளஸ் டூ பொதுத்தேர்வில் முதல் 100 இடங்களையும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 47 இடங்களையும் பிடிக்கும் மாணவ மாணவிகளுக்கும், மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வில் முதல் ஐந்து இடங்களையும், பொறியியல் படிப்பிற்கான ஜேஇ மெயின் தேர்வில் முதல் ஐந்து இடங்களையும் பெற்ற மாணவர்களையும் பாராட்டி பரிசளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதேபோன்று அரசு பள்ளியில் பயின்று பிளஸ் டூ பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவி மாணவிகளுக்கும் என 375 மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகையுடன் சான்றிதழ்கள் வழங்கி பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுடன் மாணவ மாணவிகள் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த விழாவில் கலந்து கொண்ட சங்கத்தின் பொதுச்செயலாளர் அர்ஜூன் சூரஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில்: வருடம் தோறும் இது போன்று மாநில கல்வி சாதனையாளர் விருதுகள் ஊக்கத்தொகையுடன் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த மாநில கல்வி சாதனையாளர் விருதுகள் கடந்த வருடம் சென்னையில் நடைபெற்றது. இந்த ஆண்டு கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் அதிக அளவில் முதலிடம் பிடித்ததால் திருப்பூரில் இந்த கல்வி சாதனையாளர் விருதுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் விளையாட்டு கல்வி அறிவியல் என பல துறைகளில் முத்திரை பதித்த சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள்: பள்ளி மாணவர்களுக்கு தவெக சார்பில் இலவச நோட்டு புத்தகங்கள்
திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணிகள்
சென்னை பிரசாந்த் மருத்துவமனையில் நவீன ‘லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி’ சிகிச்சை அறிமுகம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் சர்வதேச மனித உரிமைகள் தின விழா; தொடர் சங்கிலி உறுதிமொழி ஏற்பு
புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் தக்கலை போலீஸ் நிலையம் உள்ளே இளம்பெண் தீக்குளிக்க முயற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

கேரளாவை சேர்ந்த வாலிபர் விபின் சுமார் 10 கிலோ கஞ்சா பறிமுதல்

May 9, 2025
38 Views
பரமக்குடி மேற்கு ஒன்றியத்தில் அழகு முத்துக்கோன் குருபூஜை விழா
பென்னாகரம் வட்டம் சந்தப்பேட்டை கிராம மக்கள் அடிப்படை வசதி செய்து தர கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு..!
திருவட்டார் அருகே தையல் வகுப்புக்கு சென்ற சிறுமி மாயம்
இரணியல் பகுதிகளில் கோயில்கள், வீடுகளில் தொடர் திருட்டு: வாலிபர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account