By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடையாலுமூடு காவல் நிலையத்தில் காதலனுடன் தஞ்சமடைந்த கல்லூரி மாணவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கடையாலுமூடு காவல் நிலையத்தில் காதலனுடன் தஞ்சமடைந்த கல்லூரி மாணவி
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கடையாலுமூடு காவல் நிலையத்தில் காதலனுடன் தஞ்சமடைந்த கல்லூரி மாணவி

Last updated: December 4, 2025 6:45 pm
December 4, 2025
33 Views
Share
SHARE

மார்த்தாண்டம், டிச. 4 –

கடையாலுமூடு பகுதியை சேர்ந்தவர் அனில் குமார் மகள் திவ்யா மோள் (18). அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டி ஃபார்ம் படித்து வருகிறார். கடந்த 1ம் தேதி கல்லூரி சென்றவர் பின்னர் வீட்டுக்கு திரும்பவில்லை. அவர் காதலனுடன் மாயமானது தெரிய வந்தது. இதை அடுத்து திவ்யா மோளின் தந்தை மகளை கடத்தி சென்றதாக கடையாலுமூடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கு இடையே நேற்று மாலையில் மாயமான கல்லூரி மாணவி திவ்யா மோள் தனது காதலன் உதயமார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த கடல் தொழிலாளி டாரஸ் (24) என்பவருடன் கடையாலுமூடு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். போலீசார் இருவரிடம் விசாரணை நடத்திய போது இருவரும் கடந்த ஆறு மாதங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் காதலித்தது தெரிய வந்தது.

காதலுக்கு எதிர்ப்பு கிளம்பும் என்பதால் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் தெரிவித்தனர். மாணவியின் தந்தை போலீசில் புகார் அளித்ததால் போலீசில் தஞ்சம் அடைந்ததும் தெரிந்தது. போலீசார் இருதரப்பு பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாணவி காதலனுடன் செல்வதாக உறுதியாக கூறி, திவ்யா மோளின் பெற்றோர் அளித்த நகைகள் மற்றும் பெற்றோர் வாங்கி கொடுத்த செல்போன் ஆகியவற்றை திருப்பிக் கொடுத்துவிட்டு காதலனுடன் சென்றார்.

விளம்பரம்

You Might Also Like

வேலூர் மாவட்ட புதிய SP யாக சிவராமன் IPS பொறுப்பேற்பு
குப்பை கொட்டும் எம்.எல்.ஏ யோசனைக்கு வானதி சீனிவாசன் கண்டனம்
வெள்ளிச்சந்தை அருகே கள்ளக்காதல் தகராறு: 2 பேருக்கு கத்திக்குத்து
சூழ்ச்சிகளை வீழ்த்துவதற்கு பெரியார் தேவைப்படுகிறார்: திமுக துணை பொது செயலாளர் ஆ. இராசா
ஆலங்குளத்தில் துப்பாக்கியால் சுடப்பட்ட பனையேறும் தொழிலாளியிடம் நலம் விசாரிப்பு: மனிதத் தன்மையற்ற செயல் என ஜான் பாண்டியன் கண்டனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
உலகம்

மத்திய மண்டலம் செயல் வீரர்கள் கூட்டம்

December 26, 2024
67 Views
வக்பு சட்ட திருத்த மசோதா நகலை எரிக்கும் போராட்டம்!!!
பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து காப்பீடு தொகையை காலம் தாழ்த்தாமல் பெற்றுத்தர வேண்டும்.
டீ குடிக்க வந்த வாலிபரை இரும்பு கம்பியால் தாக்கி காயப்படுத்திய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது
குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் முதன் முறையாக வாலிபரின் கை ரத்த நாளத்தில் இருந்த கட்டி காப்பீடு திட்டத்தில் அகற்றம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account