By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அண்ணாமலையை இழிவு படுத்தியவர்கள் மீது நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > அண்ணாமலையை இழிவு படுத்தியவர்கள் மீது நடவடிக்கை
கிருஷ்ணகிரிமாவட்டம்

அண்ணாமலையை இழிவு படுத்தியவர்கள் மீது நடவடிக்கை

Last updated: June 13, 2024 2:33 pm
June 13, 2024
76 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி ஜூன் 12: தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர் கிராமத்தில் ஆட்டின் கழுத்தில் அண்ணாமலையின் புகைப்படத்தை மாட்டி, பின்னர் ஆட்டை வெட்டி கொலை மிரட்டல் விடுக்கும் வகையில், நடந்து கொண்ட திமுக, திக சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் புகார் அளித்து பல நாட்கள் ஆகியும், நடவடிக்கை எடுக்காத காவல் துறையின் போக்கை கண்டித்து சாகும் வரை மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்த கிழக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் K.கோவிந்தராஜ் தலைமையில் ஏராளமான பாஜகவினர் காவேரிப் பட்டினம் பேருந்து நிலையம் வந்தனர். அங்கு ஏற்கனவே காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் சங்கு, காவல் துணை கண்காணிப்பாளர் தமிழரசி தலையிலான போலீசார் உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுத்தனர்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோவிந்தராஜ் எங்கள் மாநில தலைவர் அண்ணாமலையை அவமதிக்கும் வகையில் ஆட்டின் கழுத்தில் அண்ணாமலையின் புகைப்படத்தை மாட்டி ஆட்டை வெட்டி ரோட்டில் இழுத்து சென்று, கொலை மிரட்டல் விடுத்த திமுக, தி.க சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி புகார் அளித்து ஒரு வாரம் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் இதை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டால் அனுமதி மறுக்கப்படுவது மட்டுமின்றி, இங்கு நிற்கவும் கூடாது என விரட்டுகின்றனர். எங்கள் தலைவரை அவமதித்தவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என கூறி போலீசாரிடம்  வாக்குவாதத்தில் பாஜகவினர் ஈடுபட்டாதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட துணை தலைவர் ஜெயலட்சுமி, விவசாய அணி மாவட்ட செயலாளர் தீர்த்தம், மண்டல செயலாளர் மோகன், மண்டல் தலைவர் ராணா, கேசவன், மண்டல் பொதுச் செயலாளர் பசுபதி, அரசு தொடர்பு மாவட்ட துணை தலைவர் மாயக்கண்ணன், உள்ளிட்ட ஏராளமானோர் அப்போது உடன் இருந்தனர். முன்னெச்சரிக்கையாக காவேரிப்பட்டினம் பேருந்து நிலையம் மற்றும் பையூரில் சம்பவ இடத்தில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். டிஎஸ்பி தமிழரசி மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என வலியுறுத்தியது அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்

விளம்பரம்

You Might Also Like

ஆசிரியர்களுக்கு மீளாய்வு கூட்டம்
ஆப்சென்ட்மாணவர்களின் படிப்பு கேள்விக்குறி
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாசனப் பயிற்சி
குடிமைப்பொருள் வழங்கல் போலீசாரால் பறிமுதல்
ஜெகதேவி ஸ்ரீ பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கால்வாயில் தவறி விழுந்து 2 வயது பெண் குழந்தை பலி

July 28, 2025
31 Views
கன்னியாகுமரியில் போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணி
அம்மன் சிரசு ஏற்றும் திருவிழா
நான் முதல்வன் திட்டத்தின் உயர் கல்வி வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account