By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காரிமங்கலத்தில் 12வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > காரிமங்கலத்தில் 12வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி
தமிழ்நாடுதருமபுரி

காரிமங்கலத்தில் 12வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி

Last updated: June 20, 2026 7:30 pm
June 20, 2026
30 Views
Share
SHARE

தருமபுரி, ஜூன் 20 –

தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் 12வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு காரிமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். அனுராதா தலைமையில், பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) N.சங்கர் முன்னிலையில் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவர்கள் டாக்டர் A.R. சுமதி, டாக்டர் தாரணி ஆகியோர் மாணவிகளுக்கு யோகாசன பயிற்சி, மூச்சுப் பயிற்சி, இயற்கை வாழ்வியல் மருத்துவ முறைகள் குறித்து மாணவிகளிடம் எடுத்து உரைத்தனர்.

மேலும் நிகழ்ச்சியின் முதலில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணி பள்ளியில் துவங்கி ராமசாமி கோயில் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை வந்து அடைந்தது. பள்ளி மாணவிகள் எதிர்கொள்ளும் உடல்நல அசவுரியங்கள், கவனச் சிதறல்கள், ஒழுக்கம், தற்பாதுகாப்பு முதலியவை யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களால் தெளிவாக விளக்கப்பட்டது். இதில் பள்ளியின் மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலை, தனம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கிளை நூலகத்தில் பாரதியார் நினைவு தினம்
கன்னியாகுமரி அருகே இளம்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்; மாமனார் மாமியார் உட்பட 3 பேர் மீது வழக்கு
ராமக்காள் ஏரி வளாகத்தில் ஈத்கா திடலில் ரம்ஜான்
பூதப்பாண்டி அருகே அனுமதியின்றி மண் கடத்திய வக்கீல் மீது வழக்கு
நூலகத்திற்கு ஸ்மார்ட் எல்.சி.டி. டி.வி. வழங்கல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

அரசு மதுபான கடையை அகற்ற தமிழக அரசுக்கு பொதுமக்களுக்கு கோரிக்கை

June 2, 2025
55 Views
இந்திய அளவிலான கிரிக்கெட் போட்டி
ஸ்ரீபெரும்புதூரில் திமுக தண்ணீர் பந்தல் திறப்பு
திண்டுக்கல்லில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு விருது வழங்கும் விழா.
மார்த்தாண்டம் பேரூராட்சி தலைவிக்கு கொலை மிரட்டல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account