By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாநில பேரிடர் மேலாண்மை செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் நேரில் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > மாநில பேரிடர் மேலாண்மை செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் நேரில் ஆய்வு
சென்னைதமிழ்நாடு

மாநில பேரிடர் மேலாண்மை செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் நேரில் ஆய்வு

Last updated: October 25, 2025 2:13 pm
October 25, 2025
44 Views
Share
SHARE

சென்னை, அக். 25 –

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்படும் நிலைமைக்கு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்வதற்காக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சென்னை எழிலகம் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: வடகிழக்கு பருவமழை கடந்த 16ஆம் தேதியிலிருந்து துவங்கியதாகவும் 1.10.2025 முதல் 24.10.2025 வரை தமிழ்நாடு முழுவதும் மழை சதவீதம் 21.8% ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போது உருவான புயல் சென்னை நோக்கி நகரும் என முன்னதாக தகவல் இருந்தாலும், அது திசை மாற்றி ஆந்திரா நோக்கி செல்கிறது. இதன் விளைவாக சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரடி கண்காணிப்பில் செயல்படுவதாகவும் தமிழ்நாடு அரசு அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாத பருவமழை காலத்தை முழுமையாகச் சமாளிக்கத் தயாராக இருப்பதாகவும், முதல்வர் மு.க. ஸ்டாலின் சாமர்த்தியமாக செயல்படுவார் எனவும் அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

ஆய்வின் போது வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் கூடுதல் தலைமைச் செய்லாளார் சாய்குமார், வருவாய் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் பெ. அமுதா, பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையர் சிஜி தமாஸ் மற்றும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மண்டைக்காடு அருகே மாயமான கல்லூரி மாணவி காதலனுடன் போலீசில் தஞ்சம்
களியக்காவிளை அருகே உலக பெருங்கடல் தினத்தையொட்டி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் கணக்கு வழக்குகளில் குளறுபடி இருந்ததாக கோவில் கணக்கர் பணியிடை நீக்கம்
மார்த்தாண்டம் அருகே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 27 வருடம் சிறை
பொய்கை காட்டில் வேட்டைக்கு சென்ற இருவருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் அபராதம்: வனத்துறை நடவடிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

February 25, 2025
55 Views
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் விபத்து: எஸ்பி ஸ்டாலின் திடீர் ஆய்வு
டிரைவர் மீது தாக்குதல் ஒருவர் மீது வழக்கு
தொட்டியம் அருகே புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு
பாதாள சாக்கடை திட்டம் வேண்டும் என்று சாலை மறியல் போராட்டம்!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account