By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு வருவாய் நிலத்தில் விதிமீறி வெட்டப்படும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரசு வருவாய் நிலத்தில் விதிமீறி வெட்டப்படும்
மாவட்டம்

அரசு வருவாய் நிலத்தில் விதிமீறி வெட்டப்படும்

Last updated: November 23, 2024 3:39 pm
November 23, 2024
60 Views
Share
SHARE

நீலகிரி. நவ. 22.

 நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்டங்களில் ஊடுபயிராக சில்வர் ஓக் மரங்கள் வளர்க்கப்படுகிறது.  நிழலுக்காகவும் விறகுக்காகவும் வளர்க்கப்படும் மரங்கள் முதிர்ந்த நிலையில் குடும்ப தேவைக்காக விவசாயிகள் இதனை விற்பனை செய்து வருகின்றனர்.   குறைந்த விலைக்கு விவசாயிகளிடம் இருந்து வாங்கும் மரங்களை வியாபாரிகள் மேட்டுப்பாளையம் மற்றும் உள்ளூரில் உள்ள சாமில்களில் அதிக விலைக்கு விற்று லாபம் பெற்று வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க கோத்தகிரி கீழ்கோத்தகிரி மற்றும் கட்டபெட்டு பகுதிகளில் வருவாய் துறைக்கு சொந்தமான இடங்களில் வளர்க்கப்படு மரங்கள் விதிமீறி வெட்டி கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மலை மாவட்ட  சிறு விவசாயிகள் நல சங்க தலைவர் தும்பூர் போஜன் கூறுகையில் விவசாயிகளின் பொருளாதார கட்டுப்பாட்டை அறிந்து மரவியாபாரிகள் குறைந்த விலைக்கு  மரங்களை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்து லாபம் அடைகின்றனர்.  அதில் வருவாய்த் துறைக்கு சொந்தமான நிலங்களில் வளர்க்கப்படும் மரங்கள் வனத்துறையின் விதிகளை மீறி வெட்டி கடத்தப்படுகிறது. இதனை உயர் அதிகாரிகள் உடனடியாக கண்காணித்து இது சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில்  விவசாய நல சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தும்பூர் போஜன் அறிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

கோவை ரெங்காஸ் கல்ச்சுரல் அகாடமி சார்பில் இலங்கையில் நடைபெற்ற சர்வதேச பரதநாட்டியத்தில் சாதனை
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122 வது பிறந்தநாள் விழா
பெண்கள் நலன் காக்கும் மருத்துவ முகாம்
ஓட்டப்பிடாரம் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 10 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
தவெக அரசியலில் சர்வீஸ் இல்லாத கட்சி; தவெகவுக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

தொண்டரின் திருமண விழாவில் கலந்து கொண்ட

September 16, 2024
123 Views
அரசு பள்ளி நூற்றாண்டு விழா ஜோதி பயணம்
கன மழையிலும் பொதுமக்களுக்காக களத்தில் நின்று உடனடி நடவடிக்கை எடுத்த துணை மேயர்.
சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவர் தேர்வு; கௌசல்யா வெங்கடேஷ் அபார வெற்றி
77 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account