By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வன உயிரின வார விழாவை முன்னிட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > வன உயிரின வார விழாவை முன்னிட்டு
திண்டுக்கல்மாவட்டம்

வன உயிரின வார விழாவை முன்னிட்டு

Last updated: October 9, 2024 2:55 pm
October 9, 2024
80 Views
Share
SHARE

திண்டுக்கல் செய்தி

 

வன உயிரின வார விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் வனத்துறை சார்பாக பேரணி கட்டுரைப்போட்டி ஓவியப்போட்டி பேச்சுப்போட்டி வினாடி வினா உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன

 

திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலை சூழ்ந்த மாவட்டமாகும் வனத்துறைக்கு கட்டுப்பட்ட பகுதிகளில் பல்வேறு வன உயிரினங்களும் அறியவகை மரங்களும் அறியவகை மூலிகை தாவரங்களும் உள்ளன  வன உயிரினங்கள் மற்றும் வளங்களை பற்றி பொதுமக்களும் மாணவ மாணவிகளும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழகம் முழுவதும் வருடா வருடம் அக்டோபர் இரண்டாம் தேதி முதல் 7 நாட்கள் வன உயிரின வார விழா நடைபெறுவது வழக்கம்

 

இந்த வருடமும் அக்டோபர் இரண்டாம் தேதி முதல்  எட்டாம் தேதி வரை திண்டுக்கல் மாவட்ட வன கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாணவ மாணவிகளுக்கு  திண்டுக்கல் அருகே உள்ள அங்கு விலாஸ்  மேல்நிலைப் பள்ளியில்  பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி வினாடி வினா உள்ளிட்ட போட்டிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இப்போட்டியை மாவட்ட வனத்துறை அலுவலர் ராஜ்குமார் துவக்கி வைத்தார் மேலும் போட்டியில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும், சுழற் கோப்பைகளும் வழங்கப்படுகின்றன மாணவ மாணவிகள் வன உயிரினங்கள் மற்றும் வனத்தை பற்றி பேசுவதும் ஓவியங்கள் மற்றும் பேச்சுப் போட்டிகள், , வினாடி-வினா கட்டுரை போட்டிகள் நடைபெறறது

இந்நிகழ்ச்சியில்

உதவி வனப் பாதுகாவலர்  வேல்மணிநிர்மலா,வனச்சரக அலுவலர்கள் சிறுமலை சரகம் மதிவாணன், ஒட்டன்சத்திரம் சரகம் ராஜா, கன்னிவாடி சரகம் ஆறுமுகம், நத்தம் சரகம் ஜெயசீலன், அய்யலூர் சரகம் மணிகண்டன், மற்றும் சிவா, பாஸ்கரன், வெனிஸ், கிருஷ்ணகுமார்,உட்பட வனவர்கள் வனப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்  

மேலும் கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கன்னிவாடி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பதாகையுடன்  பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வன உயிரினங்களை பற்றி கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக கன்னிவாடி வனச்சரக அலுவலகத்திற்கு வந்தடைந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கல் குவாரிக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு: மாவட்ட ஆட்சியரிடம் மனு
அரியலூர் மாவட்டம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
விநாயகர் ஆலயத்தில் திருச்செந்தூர் காவடி
காளையார்கோவிலில் மாபெரும் இரத்ததான முகாம்
கால்பந்து விளையாடிய போது மயங்கி விழுந்து வாலிபர் சாவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரை ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் சிறப்பு முகாம்

July 20, 2024
122 Views
தமிழ் நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட காண்காட்சி
நீர்நிலை சீரமைப்புப் பணி ஆட்சியர் ஆஷா அஜித்
பழைய குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி கோரி மனு
குடிநீர் இணைப்பு வழங்காமல் 4 ஆண்டுகளாக மாற்று திறனாளி உட்பட 200க்கும் மேற்பட்டோரை அலைகழிக்கும் பாலக்கோடு பேரூராட்சி நிர்வாகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account