By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வட்ட சட்டப்பணிகள் குழு மூலம் மதிப்பெண் சான்றிதழ் பெற்ற மாணவன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வட்ட சட்டப்பணிகள் குழு மூலம் மதிப்பெண் சான்றிதழ் பெற்ற மாணவன்
கனஂனியாகுமரி

வட்ட சட்டப்பணிகள் குழு மூலம் மதிப்பெண் சான்றிதழ் பெற்ற மாணவன்

Last updated: June 18, 2025 12:50 pm
June 18, 2025
64 Views
Share
SHARE

பூதப்பாண்டி, ஜுன் 18 –

பூதப்பாண்டி அருகேயுள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் கடந்த 2018-ம் ஆண்டில் இஞ்சினியரிங் படிப்பில் சேர்ந்த விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தாலுகா கிறிஸ்துராஜபுரத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் தனது குடும்ப காரணமாக படிப்பைத் தொடர முடியாத சூழ்நிலையினால் 2019-ஆம் ஆண்டு படிப்பை நிறுத்தினார். பின்னர் 2020 ஜுலை மாதம் கல்லூரி நிர்வாகத்திடம் தனது கல்விச் சான்றிதழ்களைத் திரும்ப ஒப்படைக்கக் கேட்டுள்ளார். ஆனால், கல்லூரி நிர்வாகம் நிலுவைக் கட்டணமாக ரூ.45,000/- செலுத்தினால்தான் சான்றிதழ்களைக் கொடுக்க முடியும் எனக்கூறி மாணவனின் கல்விச் சான்றிதழ்களைக் கொடுக்க மறுத்துள்ளது. எனவே, கல்லூரி நிர்வாகம் சான்றிதழ்களைத் தர மறுத்த நிலையில் மாணவன் பூதப்பாண்டி வட்ட சட்டப்பணிகள் குழுவிற்கு கடந்த மே மாதம் தனது அசல் சான்றிதழ்களைப் பெற்று தரக் கோரி மனு அனுப்பியுள்ளார். பூதப்பாண்டி வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவர் நீதிபதி கார்த்திகேயன் உத்தரவுப்படி சட்டத் தன்னார்வலர் பரமேஸ் மூலம் கல்லூரி முதல்வருக்கு நேற்று நேரில் ஆஜராகும்படி அறிவிப்பு கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று பூதப்பாண்டி வட்ட சட்டப்பணிகள் குழுவின் முன் ஆஜரான கல்லூரியின் அலுவலக எழுத்தர் மாணவனின் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் மற்றும் பொறியியல் சான்றிதழ்கள் ஆகியவற்றை வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், பூதப்பாண்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் நீதிபதியுமாகிய கார்த்திகேயனிடம் ஒப்படைத்தார். நீதிபதி அதை சம்பந்தப்பட்ட மாணவனிடம் வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை
மார்த்தாண்டத்தில் போக்சோவில் கைதான 2 பேர்
பளுகல் அருகே மதுபழக்கத்தை நிறுத்த கூறியதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
கல்வி நிதி ரூ. 25,000 வழக்கறிஞர் பழனி கணபதி வழங்கினார்
இரணியல் அருகே ரயிலில் பாய்ந்து வாலிபர் தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

சத்துவாச்சாரி பள்ளியில் 42வது ஆண்டு விழா

March 22, 2025
47 Views
கோவையில் முழுமையான தானியக்க வசதிகளுடன் கூடிய அதிநவீன சொகுசு வில்லாக்கள்
தென்காசி மாவட்டத்தில் களை கட்டிய ரமலான்
பொது ஏலம் பழைய அம்பாசிடர் கார் விற்பனைக்கு
துறைமுகத்தில் மீனவர்களின் பாதுகாப்பு குறித்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account