By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் ஆசாத் நகர் மழைநீர் வடிகால் ஓடை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் ஆசாத் நகர் மழைநீர் வடிகால் ஓடை
கனஂனியாகுமரிமாவட்டம்

குளச்சல் ஆசாத் நகர் மழைநீர் வடிகால் ஓடை

Last updated: November 9, 2024 10:06 am
November 9, 2024
84 Views
Share
SHARE

குளச்சல் நவ 9 

 

 குமரி மாவட்டம் குளச்சல் ஆசாத்நகர்  பகுதியில்  மழை காலங்களில் மழைநீர் மற்றும் சாக்கடை நீர் குடியிருப்புக்குள் வருவதால் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும்  மக்களுக்கு மிகவும் பாதிப்புகள் தொடர்ந்து கொண்டே வருகிறது. மழைகாலங்களில் ஆசாத்நகர், சுனாமி காலணி, தோழமை காலணி உட்பட பல பகுதியில் இருசக்கர  வாகனம், ஆட்டோக்கள், பள்ளி வேன்கள், பொதுமக்கள் நடந்து செல்லமுடியாத சூழ்நிலை பல வருடங்களாக தொடர் கதையாக உள்ளது. எனவே  மழைநீர் வடிகால் ஓடை வரிவாக்க பணிகளை உடனடியாக தொடங்க   வலியுறுத்தி  ஜலாலுதீன் தலைமையில் நகராட்சி ஆணையாளர் செந்தில் குமார் சந்தித்து பல்வேறு கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பசீர் கான், ஜாண் ரோஸ், முஸ்லீம் லீக் மாவட்ட துணை தலைவர் நைனா முகம்மது, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் நசீம், சமூக ஆர்வலர் முகம்மது சபீர், மாகீன், முகம்மது அனீபா, சாகுல் அமீது, ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மாபெரும் விழிப்புணர்வு பேரணி
ஏகாதேசியை முன்னிட்டு 1008 நெய்தீபம் ஏற்றி வழிபாடு!
ஏரிகளில் 2,000 பனை விதைகளை நட்ட அரசுப் பள்ளி
ஒரு கோடி மதிப்பிலான கருங்காலிக் கட்டைகள்
தஞ்சாவூரில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டத்தின்கீழ் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

June 12, 2024
344 Views
அருமனை அருகே பைக்கில் வந்தவர் பெண்ணின் செயின் பறித்ததாக போலி புகார்: விசாரணையில் தெரிந்தது
தங்க, வைர நகைகள் திருடிய 3 பேரை தனிப்படை போலீசாரால் கைது
23 கேஸ் சிலிண்டர்கள் திருட்டு மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு
மதுரையில் சில்மிஷ ஆசாமிக்கு குண்டாஸ்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account