By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு
திருப்பூர்மாவட்டம்

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு

Last updated: November 23, 2024 5:07 pm
November 23, 2024
61 Views
Share
SHARE

திருப்பூர், நவ.23- திருப்பூர் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை உணவகத்தில் உணவின் தரம் சரியாக உள்ளதா? என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

 

அரசு மருத்துவமனையில் ஆய்வு

 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் உணவகங்கள் மற்றும் விடுதிகளில் உணவின் தரம் குறித்து ஆய்வு மேற் கொள்ள மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார். அதன் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையிலான உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஸ்டாலின் பிரபு, ஆறுச்சாமி, சிரஞ்சீவி ஆகியோர் அடங் கிய குழுவினர். 

 

திருப்பூர் மருத்துவக் கல்லூ ரியில் மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் செவிலி யர்கள், பயிற்சி மருத்துவர்கள் போன்றோருக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக உள்ளதா

என உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்

ஆய்வு செய்தனர். அத்துடன் உணவு தயாரிப்புக்கூடம், மூலப்பொருட்கள், இருப்பு அறை சரியாக பராமரிக்கப்படுகிறதா?. கொள்முதல் செய்யப்பட்ட உணவுபொருட்களில் உள்ள லேபிள் விவரங்கள், உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர் ணய சட்டத்தின் வழிகாட்டு தல்படி உள்ளதா? என்றும், தரமான பொருட்களை கொண்டு, சுகாதாரமாக உணவுதயாரித்து நோயாளிக ளுக்கு வழங்கப்படுகிறதா?

பணியாளர்களுக்கு மருத்துவ சான்று

மூலப் பொ ருட் களை உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே பெறவேண் டும்.பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும் உணவு பொருட்கள் மற்றும் உணவு அல்லாத பொருட்களை தனித்தனியே இருப்புவைக்க வேண்டும். சமையல் கூடத் தின் அனைத்து பகுதிகளையும் நன்கு சுகாதாரமாக பரா மரிக்கவும்,

மற்றும் பணியாளர்கள்  தலைக்கவசம். கையுறை, மேலங்கி போன்றவை அணிந் திருக்க வேண்டும் என்று

அறிவுறுத்தினார்கள். 

 

பணியாளர்களுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை தொற்று நோய்கள் ஏதும் இல்லை என்று மருத்துவ சான்று பெற வேண்டும். உணவு தயாரிக்க பயன்படுத்தும் தண்ணீர் 6 மாதத்துக்கு ஒருமுறை உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ண யத்தால் அங்கீகரிக்கப்பட்ட / பரிசோதனை கூடத்தில் முறையாக பரிசோதனை செய்ய வேண்டும். குளிர்சாதன பெட்டி சரியான வெப்ப நிலை பராமரிப்பை உறுதி செய்ய வேண்டும். சமைத்த உணவுகளை உணவு மாதிரி எடுத்து 24 மணி நேரம் பாது காப்பாக வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மத்திய உணவு பாதுகாப்பு ஆணையத்தால் ஆய்வு செய் யப்பட்டு சுகாதாரமான உணவு வழங்கும் வளாகம் என சான்று வழங்கப்பட்டுள் ளது. உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்களை 94440 42322 என்ற  எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

மன்ற அலுவலகத்தில் சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை
குரியன்விளை பத்திரகாளி கோயிலில் நாளை அக்னி காவடி
மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில்
இனயம் : கடலில் உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு உதவி
குமரிக்கடல் பகுதிகளிள் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்ட விழிப்புணர்வு

October 28, 2024
59 Views
ஈரோட்டில் தென்மேற்கு முன்னேற்பாடு தொடர்பாக ஆய்வுக்கூட்டம்
குட்கா விற்பனைக்கு வைத்திருந்த இரண்டு பேர் கைது
தருமபுரியில் பாஜக மாநில துணைத்தலைவர் வெங்கடேசன் செய்தியாளர்கள் சந்திப்பு
விளையாட்டு மேம்பாட்டு அணி அலுவலகம் திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account