By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குலசேகரம் அருகே திருமணமான 8 மாதத்தில் வாலிபர் தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குலசேகரம் அருகே திருமணமான 8 மாதத்தில் வாலிபர் தற்கொலை
கனஂனியாகுமரிமாவட்டம்

குலசேகரம் அருகே திருமணமான 8 மாதத்தில் வாலிபர் தற்கொலை

Last updated: January 22, 2025 10:46 am
January 22, 2025
64 Views
Share
SHARE

குலசேகரம், ஜன- 22

 

 குலசேகரம் அருகே உள்ள பெருஞ்சாணி பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் (28). பெட்ரோல் நிலைய ஊழியர். இவரது மனைவி பிரவீணா (23). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 மாதங்கள் ஆகிறது. ஜஸ்டின் பெற்றோர் அவர் சிறுவயதாக இருக்கும் போதே இறந்துவிட்டனர்.  ஜஸ்டின் தனது நண்பர் ஒருவருக்கு ரூபாய் 7 லட்சத்தை கடனாக வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த பணத்தை அவர் திருப்பித் தரவில்லை என தெரிகிறது.

      இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரவீணா  உடனடியாக குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு  கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து பிரவீனா குலசேகரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் 300-க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு தர்ணா போராட்டம்
தருமபுரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது
தக்கலை அரசு மருத்துவமனையில் இளைஞர் காங்கிரஸ் ரத்த தானம்
வேலூரில் ஒரு ரூபாய்க்கு டி சர்ட்; கடையின் முன் குவிந்த நூறு கணக்கான இளைஞர்கள்
கோவை நாடார் சங்கத்தின் சார்பில்காமராஜர் பெயரில் மண்டபம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தருமபுரிமாவட்டம்

திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம்

April 25, 2025
59 Views
வைப்பார் தர்ஹாவில் விமரிசையாக நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழா!
மணி சங்கர் அய்யர் பேச்சு “சொந்த நாட்டை காங். அச்சுறுத்துகிறது” பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்!!
திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி சார்பில்
மார்த்தாண்டம் அருகே டிரைவரை தாக்கியதாக 2 பேர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account