By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது
தருமபுரிமாவட்டம்

மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது

Last updated: February 21, 2025 12:05 pm
February 21, 2025
39 Views
Share
SHARE

தருமபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பழைய இண்டூர், பாலவாடி, இலக்கியம்பட்டி நியூ காலனி, அதியமான் கோட்டை அவ்வை காலனி, நல்லம்பள்ளி ஆகிய ஐந்து இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாம்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி, கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாம்களில் உயர் கல்வித் துறை அமைச்சர் செழியன் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு 208- பயனாளிகளுக்கு ரூ. 63 லட்சம் மதிப்பிலான அரசு நல்ல திட்ட உதவிகளை வழங்கினார். இந்த முகாமில் அமைச்சர் பேசியதாவது. தருமபுரி மாவட்டத்தில் அரசின் சேவைகளை மக்களுக்கு விரைவாக சேர்ந்திட மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக நகரப் பகுதிகளில் நடைபெற்ற17- முகாம்களின் மூலம் பெறப்பட்ட 13,942 மனுகளுக்கும், இரண்டாவது கட்டமாக ஊரகப் பகுதிகளில் நடைபெற்ற 70- முகாம்களின் மூலம் பெறப்பட்ட 48, 057 மனுக்களுக்கும் சம்பந்தப்பட்ட துறைகளால்  உரிய முறையில் பரிசீலனைசெய்யப்பட்டு தகுதியான மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முகாம்களில் கோரிக்கை மனுக்கள் வழங்கிய 1554- பயனாளிகளுக்கு ரூ.9.22 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அதிகமாக அணுகும் 16 அரசு துறைகள்மூலம் கலைஞர் மகளிர் உரிமை த்தொகை, பட்டா மாறுதல் இ – பட்டா, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, தொழில் முனைவோர் வங்கி கடன் உள்பட 44 வகையான சேவைகளின் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு தகுதி வாய்ந்த அனைத்து மனுகளுக்கும் உடனடியாக தீர்வுகள் வழங்கப்படும். இம் முகாம்களில்

 பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். இந்தியாவில் பெண்கள் அதிக படித்த மாநிலமாகவும், அண்டை மாநிலத்தை விட கல்வியில் சிறந்த விளங்குகிற மாநிலமாகவும், தமிழ்நாடு உள்ளது. கல்வியில் இத்தகைய உயர்ந்த நிலையை எட்டியுள்ள புகழ் மீண்டும் தொடர்ந்திட பொதுமக்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளுக்கு உயர் கல்வி வழங்குவதை அவர்களுடைய கடமையாக கருத வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார். இந்த முகாம்களில் போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, உதவி கலெக்டர் காயத்ரி, தாசில்தார்கள் சண்முகசுந்தரம், சிவகுமார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அனைத்து துறை அலுவலர்கள் ,தருமபுரி மேற்கு ஒன்றிய செயலாளர் காவேரி, நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் சண்முகம் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கலைஞர்கள் சங்கம் துவக்க விழா
நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி
தென்னை விவசாயிகள் சங்கம் *துவக்கவிழா
அரிவாள் வெட்டு 2 பேர் மீது வழக்கு
மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் கண்காட்சி மற்றும் அறிவியல் வினாடி – வினா போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

December 10, 2024
43 Views
விளையாட்டு விருது வழங்கும் விழா
சங்கரநாராயணர் திருக்கோவில் கோமதி அம்பாள் ஆடித்த பசு திருவிழா
தருமபுரியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி,நேரில் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account