By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருமண ஆசைக்காட்டி சிறுமி பலாத்காரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருமண ஆசைக்காட்டி சிறுமி பலாத்காரம்
கனஂனியாகுமரி

திருமண ஆசைக்காட்டி சிறுமி பலாத்காரம்

Last updated: April 13, 2025 1:08 am
April 13, 2025
47 Views
Share
SHARE

நாகர்கோவில் ஏப் 14

குமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளிசந்தை பகுதியில் அரவிந்த் (26) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் ஒரு 16 வயது சிறுமியுடன் பழகி வந்தார்.இந்த சிறுமி எட்டாம் வகுப்பு வரை படித்த நிலையில் வலை கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இதில் சிறுமியின் பெற்றோர் தினசரி வேலைக்காக நாகர்கோவிலுக்கு செல்வார்கள். அந்த வகையில் சம்பவ நாளில் சிறுமியின் பெற்றோர் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டனர். அதன் பிறகு அரவிந்த் சிறுமியின் வீட்டிற்கு சென்றார். அவர் சிறுமியிடம் நைசாக பேசி அங்கிருந்த ஒரு நூலக கட்டிடத்திற்கு அழைத்துச் சென்று திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்.

இதைத் தொடர்ந்து சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி தன் பெற்றோரிடம் கூறினார். பின்னர் அவர்கள் அரவிந்தை சந்தித்து அது பற்றி கேட்டபோது அவர் சிறுமியின் தாயாரை மிரட்டினார். இதனால் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அரவிந்தை வலைவீசி தேடி வருகின்றனர். இவர் மீது ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கீழ்குளம் பேருராட்சி சார்பில் தண்ணீர் பந்தல்
குலசேகரம் அருகே கடன் தவணைக்காக வங்கி ஊழியர்கள் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியதால் தொழிலாளி தற்கொலை
மினி லாறி மோதி ஆஸ்பத்திரியில் சிகிட்சை பெற்று வந்த முதியவர் உயிரிழப்பு
பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுசீந்திரம்
அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன் கோவிலில் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

போராடும் அங்கன்வாடி ஊழியர்கள் குரலை ஒடுக்கும் அமைச்சர் கீதா ஜீவன் பேச்சுக்கு சிபிஐஎம்எல் அந்தோணி முத்து கண்டனம்.

May 8, 2025
36 Views
அங்கீகார தேர்தலை நடத்த கோரி நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்குபவர்கள் முற்றுகைப் போராட்டம்
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் ஆய்வு
ஸ்ரீராஜமாகாளி அம்மன் கோயில் திருவிழா
விளாத்திகுளத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account