By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
திருப்பத்தூர்மாவட்டம்

போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

Last updated: February 26, 2025 12:12 pm
February 26, 2025
44 Views
Share
SHARE

திருப்பத்தூர்:பிப்:26,

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் க.சிவசௌந்தரவல்லி இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா இ.கா.ப.,முன்னிலையில் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

 

போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி போதைப் பழக்கத்தால் ஏற்படும்  தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாடடேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன். போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு,பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன்.மாநிலத்தின் வளர்ச்சிக்கும். மக்களின் நல்வாழ்விற்கும் நான் அற்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன் என்று போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை மாவட்ட ஆட்சித் தலைவர் க.சிவசௌந்தரவல்லி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா இ.கா.ப.,முன்னிலையில் கல்லூரி மாணவ மாணவிகள் ஏற்றுக்கொண்டனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு, 

இந்நிகழ்வினை தொடர்ந்து போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியில் அதிர்வு கிராமிய கலைக் குழுவின் கலை நிகழ்ச்சியுடன் பேரணி நடைபெற்றது. 

இப்பேரணியில் மாணவ, மாணவிகள் கையில் பதாகைகள் ஏந்தி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம் தொடங்கி பேருந்து நிலையம், நகர காவல் நிலையம் , நீதிமன்றம், அரசு மருத்துவமனை ஆகிய பிரதான சாலைகளில் சென்று மீண்டும் மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தில் வந்து முடித்தனர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், கலால் உதவி ஆணையர் சதீஷ்குமார்,கலால் கோட்ட அலுவலர் குமார் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தொண்டியில் மக்கள் நலன் கருதி வார சந்தை
பொதுமக்களை அச்சுறுத்திய விஷ வண்டுகள் அழிப்பு
மணவாளக்குறிச்சி அருகே பைக் மோதி கல்லூரி மாணவர் படுகாயம்
மாநகராட்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில வகுப்பு பயிற்சி திட்டம்: 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசி அசத்துகின்றனர்
சிவகங்கையில் போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

ஆட்சி அமைத்த வரலாறு திமுகவுக்கு கிடையாது

October 19, 2024
91 Views
1000 போட்டிகளை கடந்த அசார் பழனிச்சாமி கிரிக்கெட் அணி
அல்லிக்கேணி ராஜா ஸ்ரீ பால விநாயகர் சதுர்த்தி விழா
மூன்றாம் ஆண்டு கிரிக்கெட் திருவிழா
குலசேகரம் அருகே பெண்ணை தாக்கிய
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account