By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: களியக்காவிளை அருகே பெண்ணை வெட்டிய கணவன் மனைவி மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > களியக்காவிளை அருகே பெண்ணை வெட்டிய கணவன் மனைவி மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

களியக்காவிளை அருகே பெண்ணை வெட்டிய கணவன் மனைவி மீது வழக்கு

Last updated: March 26, 2026 6:12 pm
March 26, 2026
87 Views
Share
SHARE

களியக்காவிளை, மார்ச் 26 –

களியக்காவிளை பகுதி கல்லுத்தறை விளை என்ற இடத்தை சேர்ந்தவர் செல்வரோஸ் மனைவி ரோஸ்மேபல் (52). இவருக்கும் இவரது கணவரின் உடன் பிறந்த தம்பி சுபனேஷ் (57) க்கும் வீட்டிற்கு மின் இணைப்பு எடுப்பது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவ தினம் ரோஸ்மேபல் வீட்டிற்கு சாலையோரம் நின்ற மின் கம்பத்திலிருந்து இணைப்பு எடுக்க முயன்றனர். அப்போது சுபனேஷ் மற்றும் அவரது மனைவி லலிதா குமாரி ஆகியோர் கத்தியால் ரோஸ் மேபலை குத்தி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீசார் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இதையடுத்து பாதிக்கப்பட்ட ரோஸ் மேபல் தரப்பினர் குழித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். நீதிமன்ற உத்தரவின்படி இன்று களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

சொந்த நிதி வழங்கிய எம் எல் ஏ
2 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்
நாகர்கோவிலில் ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது
நூதன முறையில் மறைத்து கடத்திய 3 டன் ரேசன் அரிசி
ஸ்ரீரங்கம் கோபுரத்தில் ஷூவுடன் ஆய்வு நடத்திய அமைச்சர் ரமேஷ் க்கு இந்து அமைப்பினர் கண்டனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

உசிலம்பட்டி வாலாந்தூர் அங்காள ஈஸ்வரி திருக்கோவிலில் மர்ம நபர்கள் கொள்ளை

August 13, 2025
82 Views
ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி
51 வயது பெண்மணிக்கு மூளை கட்டி அறுவை சிகிச்சை
கருங்கல் அருகே பிறந்து 43 நாட்களான குழந்தையை கொன்றது ஏன்? – தாய் வாக்குமூலம்
18 படி கோட்டை கருப்பசாமி கோயில் வருடாந்திர உற்சவ பச்சை பல்லக்கு பவனி, தீா்த்தவாரி உற்சவ திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account