By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுசீந்திரம் அருகே தலையில் கல்லை தூக்கி போட்டு வாலிபர் கொலை: தொழிலாளி கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுசீந்திரம் அருகே தலையில் கல்லை தூக்கி போட்டு வாலிபர் கொலை: தொழிலாளி கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

சுசீந்திரம் அருகே தலையில் கல்லை தூக்கி போட்டு வாலிபர் கொலை: தொழிலாளி கைது

Last updated: June 29, 2026 6:28 pm
June 29, 2026
10 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 29 –

குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணியில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சேர்ந்த சரவணகுமார் (35), மதுரை மாவட்டம் தங்கபாண்டியன் (40) உள்ளிட்ட பலர் வேலை செய்து வருகின்றார்கள். நேற்று மாலை பணி முடிந்ததும் அவர்கள் இருவரும் மது அருந்தி உள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் கைகலப்பாக மாறிய நிலையில் சக தொழிலாளர்கள் தலையிட்டு அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் தங்கபாண்டியனை அவரது சொந்த ஊருக்கு செல்ல அறிவுறுத்தி, அவரை நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு சக தொழிலாளர்கள் அழைத்து சென்றுள்ளனர். ஆனால் நெல்லையில் நடைபெறும் ரயில்வே யார்டு பணிக்காக ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்ததால், அவரால் ஊருக்கு செல்ல முடியவில்லை. இதனால் தங்கபாண்டியன் மீண்டும் கட்டுமான பணி நடைபெறும் பள்ளி வளாகத்திற்கு திரும்பி வந்தார்.

அப்போது அங்கு சரவணகுமார் தூங்கிக் கொண்டிருந்தார். இதை பார்த்து ஆத்திரம் அடைந்த தங்கபாண்டியன் அங்கிருந்த சிமெண்ட் கல் எடுத்து சரவணகுமாரின் தலையில் அடித்தார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை அடுத்து தங்கபாண்டி நன்கு இருந்து தப்பி ஓடி விட்டார்.

இது குறித்த தகவல் அறிந்ததும் சுசீந்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி, சரவணன் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய தங்க பாண்டியனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் தங்கபாண்டியன் சொந்த ஊருக்கு தப்பிக்க முயன்றது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து பஸ் நிலையம் சென்ற தனிப்படையினர் அங்கு பஸ்ஸுக்காக காத்து நின்ற தங்கபாண்டியனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அவரை சுசீந்திரம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் சரவணகுமார் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதால் ஆத்திரமடைந்து தாக்கியதை தங்க வேண்டி ஒப்புக்கொண்டார். பின்னர் தங்க பாண்டியனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆட்டோ சொர்ணப்பனுக்கு சிறந்த சமூக சேவகர் விருது
பாலக்கோட்டில் பாஜக 3 மாநிலத்தில் வெற்றி பெற்றதை பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்
தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை அதிகரிப்பு
வாறுதட்டு தனியார் கிளப் 32 வது ஆண்டு விழா
கபடிப் போட்டியில் திருச்சி எஸ் எம் பள்ளி முதலிடம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

7,வது நாளாக மக்களை தேடி வாகனம் மூலம் நீர் மோர் பழங்கள் வழங்கப்பட்டது

May 8, 2024
122 Views
“ஓபன் ஹவுஸ் ” எனப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
கீழ்குளத்தில் 500 ஏழை மீனவ பெண்களுக்கு எம்எல்ஏ நல உதவி
குமரியில் ஒரே நாளில் 1434 பேர் மீது வழக்கு
கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account