By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: முடிவுற்ற தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > முடிவுற்ற தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக
தென்காசிமாவட்டம்

முடிவுற்ற தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக

Last updated: September 24, 2024 10:20 am
September 24, 2024
66 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம்  சுந்தரபாண்டியபுரம்  பேரூராட்சியில்  முடிவுற்ற   தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக  நேரடி கொள்முதல் நிலையத்தினை   தமிழ்நாடு முதலமைச்சர்  சென்னை தலைமைச்செயலகத்திலிருந்து     காணொளி  காட்சி வாயிலாக  திறந்து வைத்ததைத் தொடர்ந்து  மாவட்ட  ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் ,தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணிஸ்ரீகுமார்,    தென்காசி  சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார் ,   ஆகியோர்     குத்துவிளக்கேற்றி    பார்வையிட்டார்கள்.

இந்நிகழ்ச்சியில்      மாவட்ட     ஆட்சித்தலைவர்   பேசியதாவது

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் தென்காசி மண்டலத்தில்  பொது விநியோகத் திட்டம்   மாணவ,  மாணவிகளுக்கு  மதிய உணவுத் திட்டம்  முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்  மற்றும்   மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட  கொள்முதல்  திட்டத்தின்  கீழ்   விவசாயிகளிடமிருந்து  நெல்  கொள்முதல் செய்து   அரசு  திட்டப்பணிகளை செய்து  வருகிறோம்.  தென்காசி, செங்கோட்டை, ஆலங்குளம், வாசுதேவநல்லூர் மற்றும் சங்கரன்கோவில்  என  5 வட்டங்களில் செயல்முறை  கிட்டங்கிகள்  மற்றும்  160  அமுதம்  நியாய விலைக்கடைகளுக்கு  அத்தியாவசிய   பொருட்கள் பொது  விநியோகத் திட்டத்தின்  மூலம்  விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தென்காசி  மாவட்டத்தில்  பொதுமக்களின் தேவைக்கேற்ப   மாவட்ட   வேளாண்மைத்துறையின் பரிந்துரையின்படி அறுவடை   நேரத்தில்  நேரடி நெல்  கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு  வருகிறது.  இதில் கடந்த  2023-2024  ஆம்  பருவத்தில்  மட்டும்  36  நேரடி  நெல் கொள்முதல்  நிலையங்களில்  சன்னரகம்  கிலோ ரூ.23.10/- க்கும்,  பொது ரகம்   ரூ.22.65/- க்கு  2524  பயனாளிகளிடமிருந்து  சுமார்  23027 மெட்ரிக் டன்  நெல்  கொள்முதல்  செய்யப்பட்டு  ரூ.52,93,88,608/- நேரடியாக  விவசாயிகளின்  வங்கிக் கணக்கில்  செலுத்தப்பட்டுள்ளது.

தற்போது  2024-2025  –  ஆம்  பருவத்தில் சன்னரகம் கிலோ  ரூ.24.50/- க்கும்,  பொதுரகம்  கிலோ ரூ.24.05/-க்கு  சுமார்  40  நேரடி  நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்திடத் தேவையான  தளவாடப் பொருட்களுடன்    சுமார்  35,000/- மெட்ரிக் டன் நெல் வரையில்   கொள்முதல்  செய்ய தயார் நிலையில்  உள்ளது.  இன்றையதினம்  தென்காசி  வட்டம்  சுந்தரபாண்டியபுரம்,  செங்கோட்டை வட்டம் தேன்பொத்தை, மற்றும் வாசுதேவநல்லூர் வட்டம் தலைவன்கோட்டை  ஆகிய  மூன்று  பகுதிகளில்  நிரந்தரமாக  கழகத்திற்கு  சொந்தமான  இடத்தில்  சுமார் தலா ரூ.62.5  இலட்சம்  மதிப்பில்  நிரந்தரக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம்  அப்பகுதியில்  உள்ள பல்வேறு  விவசாயிகள் பயன்பெறுவார்கள்.  எனவே விவசாயிகள் அனைவரும்  இந்த  நெல்  கொள்முதல் நிலையத்தினை பயன்படுத்தி   விவசாயத்தினை  வளப்படுத்தி வாழ்வில் வளம் பெற வேண்டும் என  மாவட்ட ஆட்சித்தலைவர்  கமல்கிஷோர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில்  முதுநிலை மண்டலமேலாளர்/இணைப்பதிவாளர் (தமிழ்நாடு நுகர்பொருள்  வாணிபக்கழகம்)  ராஜேஷ்,   மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்) கனகம்மாள்,     உதவி  செயற்பொறியாளர்  மயில்வாகனன்  உதவிப்பொறியாளர் சந்திரபோஸ்  மற்றும்  அரசு   உயர் அலுவலர்கள் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தளபதியார் அவர்களின் வழிகாட்டுதலின் படி சேலம்
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் பே-வார்டு செயல்பாட்டிற்கு வந்தது
25 ஆம் ஆண்டு வெள்ளி விழா
பெண்கள் மேனிநிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம்
கோட்டார் காவல் நிலையத்தில் சரஸ்வதி பூஜை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமருத்துவம்மாவட்டம்

பைப்ரோ ஸ்கேன் கல்லீரல் பரிசோதனை முகாம்

June 19, 2024
83 Views
மது பிரியர்களுக்கு “ஜாக்பாட்”; காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைத்தால் ரூ.10 வழங்கப்படும்; ராமநாதபுரம் கலெக்டர் அறிவிப்பு
உள்நோக்கத்தோடு 6 கடைகளை இடிக்காமல் கட்டிடம் கட்ட தயார்
சந்தன கட்டையுடன் வாலிபர் கைது
அகில பாரத இந்து மகா சபா திருப்பூர் மாவட்ட சார்பாக பிறந்தநாள் கொண்டாடப்பட்டது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account