By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மது குடிக்க பணம் தராத தந்தையை அடித்துக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > மது குடிக்க பணம் தராத தந்தையை அடித்துக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை
தென்காசி

மது குடிக்க பணம் தராத தந்தையை அடித்துக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை

Last updated: September 17, 2025 1:32 pm
September 17, 2025
47 Views
Share
SHARE

தென்காசி, செப். 17 –

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பகுதியில் மது குடிக்க பணம் தராததால் ஆத்திரத்தில் தந்தையை அடித்து கொலை செய்த மகனுக்கு தென்காசி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருத்தப்பிள்ளையூர் பகுதியை சேர்ந்தவர் ப்ரைசன் (33). இவர் கடந்த 17.06.2021 அன்று அவரது தந்தை ஜான் தனபால் (56/2021) என்பவரிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்ததால் ஆத்திரத்தில் அருகில் கிடந்த கம்பை எடுத்து அவரது தந்தையான ஜான் தனபாலை அடித்துள்ளார். இதனால் கீழே விழுந்த ஜான் தனபால் உயிரிழந்துள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரைசன் சிவசைலம் கிராம நிர்வாக அலுவலர் ப்யூலாவிடம் நடைபெற்ற சம்பவத்தை எடுத்துக் கூறி சரணடைந்தார். அதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் ப்ரைசனை ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். காவல் துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி ராஜவேல் குற்றவாளியான கருத்தபிள்ளையூர் ஜான் தனபால் என்பவரின் மகன் பிரைசன் என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 1,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் பி.குட்டி என்ற மருதப்பன் ஆஜராகி வாதாடினார்.

இந்த வழக்கில் திறம்பட விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்த ஆழ்வார்குறிச்சி காவல்துறையினர் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் குட்டி என்ற மருதப்பன் ஆகியோருக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப் பாளர் எஸ்.அரவிந்த் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

குருக்கள்பட்டியில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
கோலாகலமாக நடைபெற்ற ஆண்டு விழா
சிந்தாமணியில் தண்ணீர் தொட்டி திறப்பு விழா
நாட்டுப்புற கலைஞர்களுக்கு நற்சான்று
சங்கரன்கோவிலில் மாணவர் அணி சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு ஓரணியில் தமிழ்நாடு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் அரசு வழங்கிய பட்டாவுடன் வீடு

May 25, 2025
47 Views
குமாரசாமி பேட்டையில் உள்ள ஸ்ரீ சிவசுப் பிரமணிய சுவாமி
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழா
கடலில் காணாமல் போனமீன்பிடி தொழிலாளர்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பாலாலயம் விழா கோலாகலம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account