By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆவுடைய பொய்கை தெப்பம் சீரமைக்க தடையில்லா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > ஆவுடைய பொய்கை தெப்பம் சீரமைக்க தடையில்லா
தென்காசிமாவட்டம்

ஆவுடைய பொய்கை தெப்பம் சீரமைக்க தடையில்லா

Last updated: December 9, 2024 12:09 pm
December 9, 2024
70 Views
Share
SHARE

சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் வழக்கறிஞர் சண்முகையாவை சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார் அந்த மனுவில் 


சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் அமைந்துள்ள கோயிலுக்கு சொந்தமான ஆவுடை பொய்கை  தெப்பம் பராமரிப்பு இன்றி உள்ளதால் அதனை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சங்கரன்கோவில் நகராட்சியில் கோரிக்கையை வைத்துள்ளனர். எனவே இந்த தெப்பத்தில் நகராட்சி மூலம் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள தங்கள் துறையின் மூலம் தடையில்லா சான்றிதழ் வழங்கினால் அரசு நிதி உதவி பெற்று நகராட்சி மூலம் பணிகள் மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் எனவும் ,ஆகவே ஆவுடை பொய்கை  தெப்பத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சந்திப்பின் போது திமுக வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன், முன்னாள் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் 

சோமசெல்வபாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்

விளம்பரம்

You Might Also Like

தேர்தல் அறிக்கையின்படி தமிழக அரசு பால் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்: தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராம கவுண்டர் வலியுறுத்தல்
இடையூறு ஏற்படுத்தும் கல்குவாரியை இடமாற்றம்
வாஜ்பாய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
துணை மின் நிலையத்திற்கு 40 ஆண்டுகளுக்குப்
மீனாட்சி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 14 – வது ஆண்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் வர்த்தகம் பெருகும்; பாஜக மாநில வர்த்தக அணி அமைப்பாளர் சதீஷ் ராஜா தகவல்

September 23, 2025
44 Views
மகளிர் அணியை வலு சேர்க்க
அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம்
பெண்ணிடம் பணம் பறிக்க முயன்ற 2 பெண்கள்
திருப்பத்தூர் அரசு பூங்கா உயர்நிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account