By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பால் விற்பனை மையத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன் திடீர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > பால் விற்பனை மையத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன் திடீர் ஆய்வு
தென்காசிமாவட்டம்

பால் விற்பனை மையத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன் திடீர் ஆய்வு

Last updated: January 23, 2025 10:07 am
January 23, 2025
52 Views
Share
SHARE

சங்கரன்கோவில் கூட்டுறவு பால் விற்பனை மையத்தை  அமைச்சர் ராஜகண்ணப்பன் திடீர் ஆய்வு 

 

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பால்வளத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வருகை தந்தார். இந்நிலையில் தென்காசி வடக்கு மாவட்டத்திற்கு வந்த அமைச்சருக்கு வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் கொட்டும் மழையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் சங்கரன் கோவிலில் 0.1884, சங்கர நயினார் கோவில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு  சங்கத்தை திடீரென ஆய்வு செய்தார் . அமைச்சர் திடீர் ஆய்வால் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த அமைச்சர் ராஜகண்ணப்பன் அங்கு செயல்படுத்தி வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார். ஆய்வின்போது தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ, சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலாசங்கரபாண்டியன், மற்றும் பால்வளத்துறை அதிகாரிகள் கூட்டுறவு சங்க பணியாளர்கள்  உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

விடுமுறை தினத்தையொட்டி கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கொல்லங்கோடு தச்சு தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
கோவையில் விதைப்பந்து திருவிழா
திண்டுக்கல்லில் கோவை பேரவையின் கிளை கழகம்
தாய்க்கு உணவளிக்காமல் வீட்டை பூட்டிய மகன் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

மின்கசிவு காரணமாக மளிகை கடையில் தீவிபத்து

June 2, 2024
102 Views
தருமபுரி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 7 ஜோடிகளுக்கு திருமண விழா
நாகர்கோவில் இலவச மருத்துவ முகாமை
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை துல்லியமாக மேற்கொள்ள வேண்டும்: கலெக்டர் ரேவதி வேண்டுகோள்
தமிழில் பெயர் பலகை நிறுவனங்கள் மீது நடவடிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account