By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு விடுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு விடுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூரில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு விடுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Last updated: June 25, 2026 7:18 pm
June 25, 2026
8 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 25 –

தூய்மை பணிகளை தனியாருக்கு விடுவதை கண்டித்து தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஏ ஐ டி யு சி உள்ளாட்சி பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகளில் தூய்மை பணி மற்றும் ஓட்டுநர் பணிகளை தனியாருக்கு விடும் அரசின் அறிவிப்பை கண்டித்தும் தூய்மை பணிமற்றும் ஓட்டுநர் பணிகளை தனியாருக்கு விடக் கூடாது என வலியுறுத்தியும், தூய்மை பணியாளர்களுக்கு நாள் ஊதியம் ஏற்றுக்கொண்டபடி ரூபாய் 762 வீதமும், ஓட்டுநருக்கு ரூபாய் 802 வீதமும், வழங்க கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன

ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். நிர்வாகிகள் கலியபெருமாள், ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஏ ஐ டி யு சி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சந்திர குமார் தொடங்கி வைத்தார். உள்ளாட்சி சங்க மாநிலத் துணைத் தலைவர் தர்ம கருணாநிதி நிறைவுறையாற்றினார். ஏ ஐ டி யு சி மாவட்ட தலைவர் சேவையா, மாவட்ட செயலர் துரை மதிவாணன், தெரு வியாபாரிகள் சங்க மாவட்ட செயலர் முத்துக் குமரன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட தலைவர் அழகு தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வி கே புரமோசன்ஸ் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கும் விழா
கோதையாற்றில் மீண்டும் முதலைகள் நடமாட்டம்: வனத்துறை உயிரியல் ஆய்வாளர் படகில் சென்று ஆய்வு
குமரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு
நீர்நிலைகளில் வீசக் கூடாது: காலி மது பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் கொடுத்து ரூ.10 பெற்று கொள்ளலாம்
திருப்பூர் பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

போதை விழிப்புணர்வு துண்டு பிரச்சாரம்

September 29, 2024
42 Views
சிவபுரம் அழிக்கால் ஆதி சிவன் கோயில் தீர்த்த வாரி விழா
தூத்துக்குடியில் புதிதாக காய்கனி மார்க்கெட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது – மாநகராட்சி மேயர்
எம்.பி.தங்க தமிழ்ச்செல்வன் இலவச மிதிவண்டிகள் வழங்கினார்
குப்பை கொட்டும் எம்.எல்.ஏ யோசனைக்கு வானதி சீனிவாசன் கண்டனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account