By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ராஜகோபுரத்தில் 10 அடி உயர பிரம்மாண்ட வேல் பிரதிஷ்டை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ராஜகோபுரத்தில் 10 அடி உயர பிரம்மாண்ட வேல் பிரதிஷ்டை
ஆன்மிகம்கிருஷ்ணகிரிதமிழ்நாடு

பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ராஜகோபுரத்தில் 10 அடி உயர பிரம்மாண்ட வேல் பிரதிஷ்டை

Last updated: August 5, 2026 6:25 pm
August 5, 2026
13 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஆக. 5 –

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே அமைந்துள்ள ஏ.ரெட்டிபட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் புதிய ராஜகோபுரம் கட்டப்பட்ட நாள் முதல், ஞானத்தின் வடிவமாகவும் தீய சக்திகளை அழிக்கும் சக்தி கொண்டதாகவும் கருதப்படும் முருகப்பெருமானின் முதன்மை ஆயுதமான “வேல்” இல்லாமல் இருந்து வந்தது.

இதை உணர்ந்த அப்பகுதியைச் சேர்ந்த ஜெயவேல் அவர்கள் தலைமையில் 19 பக்தர்கள் ஒன்றாக இணைந்து, அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமிக்காக 10 அடி உயரத்தில் பிரம்மாண்ட வேல் ஒன்றை வடித்துள்ளனர்.தயாரிக்கப்பட்ட அந்தப் பெருமைமிக்க இறைவனின் சக்திவேல், இன்று (ஆகஸ்ட் 05) பக்திப் பெருக்குடன் ராஜகோபுரத்தின் உச்சியில் முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டு கம்பீரமாக நிலைநிறுத்தப்பட்டது.

வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முருகப்பெருமானுக்கும் ராஜகோபுரத்திற்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான கிராம மக்களும் பக்தர்களும் கலந்துகொண்டு “அரோகரா” கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீ ஏழுமலையான், ஸ்ரீ பாம்பாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
நூற்றுக்கு மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல கேரளா கொள்ளையனை கைது செய்த குமரி தனி படை போலீசார்
மார்த்தாண்டம் அருகே டிரைவர் வீட்டில் நகை, பணம், பைக் திருட்டு
பள்ளிக்கரணை ராம்சர் சதுப்புநிலப் பிரச்சினையில் பொது நலனை கருத்தில் கொள்ள வேண்டும்: கிரடாய் அமைப்பு வலியுறுத்தல்
கிராம மக்களுக்கு கிடைத்த வீட்டுமனை பட்டா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மாவட்டம்வேலூர்

ஆடி முதல் வெள்ளிக்கிழமை கூழ்வார்க்கும் திருவிழா

July 20, 2024
95 Views
பத்து நாடுகளை சார்ந்த 40 வெளிநாட்டவர்கள் ஓம் நமச்சிவாய என்ற ஐந்து எழுத்து மந்திரத்தை ஓதி, மனமுருக சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூரில் மாணவர்களை தன்னார்வலராக மாற்றும் கோடைக்கால பயிற்சி முகாம்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பங்கேற்பு
தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி
குமரி கிராமங்களில் திமுகவினர் எதிர்ப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account