By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் மாணவர்களை தன்னார்வலராக மாற்றும் கோடைக்கால பயிற்சி முகாம்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் மாணவர்களை தன்னார்வலராக மாற்றும் கோடைக்கால பயிற்சி முகாம்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பங்கேற்பு
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூரில் மாணவர்களை தன்னார்வலராக மாற்றும் கோடைக்கால பயிற்சி முகாம்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பங்கேற்பு

Last updated: April 28, 2026 5:48 pm
April 28, 2026
48 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஏப்ரல் 28 –

அருங்கானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை சார்பில் இளம் மாணவ மாணவிகளை தன்னார்வலராக மாற்றும் முயற்சியாக கோடைகால ஒரு நாள் இயற்கை பயிற்சி முகாம்
தஞ்சாவூர் மாவட்ட வன அலுவல க வளாகத்தில் அமைந்துள்ள அமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார். முகாமை கும்பகோணம் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ப்ரீத்தி சந்திரமோகன் ஒருங்கிணைத்தார். நிகழ்வில் அமைப்பைச் சேர்ந்த சரவணன், குலோத்துங்கன், பாரத பிரசாத், சக்திதரன் ஆகியோர் இணைந்து ஒருங்கிணைத்து நடத்தினர்.

நிகழ்வில் அமைப்பின் நிறுவனரும், இயக்குனருமான முனைவர் சதீஷ்குமார் ராஜேந்தி ரன் வன உயிர்கள் பற்றி அடிப்படை அறிமுகம், மீட்பு பணிகள், ஆராய்ச்சி செயல்பாடுகள் மற்றும் சமூக விலங்குகள் குறித்து விழிப்புணர்வு குறித்து பேசினார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கலந்து கொண்ட மாணவர்களுக்கு இயற்கை பயிற்சி முகாமில் பங்கேற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கிய ஆச்சிபட்டி நிர்வாகிகள்!!!
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் 45 நிமிடம் இருளில் மூழ்கியது: பயணிகள் பரிதவிப்பு
வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்
மொழியால், உணர்வால் ஒன்றிணைவோம்; பாஜக கூட்டணியை வீழ்த்துவோம்: மதியழகன் வேண்டுகோள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.40 சதவீதம் பேர் தேர்ச்சி! மாநில அளவில் 15 ஆவது இடம்!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

March 7, 2025
72 Views
குமரி மாவட்ட சோதனை சாவடிகளில் கலெக்டர் நள்ளிரவில் ஆய்வு
வாழ்த்து தெரிவித்த இளைஞர் அணி
கன மழையிலும் பொதுமக்களுக்காக களத்தில் நின்று உடனடி நடவடிக்கை எடுத்த துணை மேயர்.
பெருமாள் திருக்கோவிலில்சிறப்பு பூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account