By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்
தஞ்சாவூர்மாவட்டம்

வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

Last updated: January 4, 2025 6:25 pm
January 4, 2025
584 Views
Share
SHARE

தஞ்சாவூர். ஜன.4.

தஞ்சாவூர் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர்  தலைமையில் நடைபெற்றது.

   மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் முன்னேற்றம் குறித்து ஊரக வளர்ச்சி முகமை அலுவலர் களுடன் ஆய்வு கூட்டம் நடந்தது கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார்

    கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத் தில் நடைபெற்று வரும் கலைஞரின் கனவு இல்லம், கிராமப்புற வீடுகளின் பழுது, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம், பழங்குடியினர் வீட்டு வசதி திட்டம், பி எம் ஜன்மன் திட்டம், ஊரகப் பகுதிகளில் செயல்பட்டு வரும் புதிய சாலை, சாலை விரிவாக்கம் , நபார்டு சாலை பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது

    அப்போது நிலுவையில் உள்ள அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளையும் விரைவாகவும், தரமாக முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு பிறப்பித்தார்.

    கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பால கணேஷ், உதவி  ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் , ஊரக வளர்ச்சி செயற் பொறியாளர் செல்வராஜ், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சதாசிவம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் போலீஸார் சோதணை: பொது மக்கள் அவதி.
பொள்ளாச்சி ஆழியாறு அணையில் நேரில் ஆய்வு
வேலூர் பானு பிரியா ஹோமியோ கிளினிக்ல் இலவச மருத்துவ முகாம்
பெரியமலையில் 45ஆம் ஆண்டு ஆடி கிருத்திகை திருவிழா
முதலமைச்சர் அவர்கள் உழவரைத் தேடி என்ற புதிய திட்டத்தை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பள்ளி மாணவர்களுக்கு குட்கா விற்றவர் கைது

March 15, 2025
86 Views
ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சார்பில் பயிற்சிகள்: கலெக்டர் தகவல்
கடையநல்லூரில் தேர்தல் விதிகள் அமுலில் இருக்க நகராட்சி பொறியாளர் குடியிருப்பு சாவி திமுகவினருக்கு கைமாறியது எப்படி? ஆணையருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
வேலூர் விஐடியில் கிராவிடாஸ் 2025 அறிவுசார் விழா நாளை தொடக்கம்
கெரிகேப்பள்ளி தொடக்கப் பள்ளியில் கல்வி வள்ளல் காமராசர் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account