By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்காசியில் தமிழக வெற்றி கழகத்தின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பத்திரிக்கையாளர் சந்திப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தென்காசியில் தமிழக வெற்றி கழகத்தின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பத்திரிக்கையாளர் சந்திப்பு
அரசியல்தமிழ்நாடுதென்காசி

தென்காசியில் தமிழக வெற்றி கழகத்தின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பத்திரிக்கையாளர் சந்திப்பு

Last updated: February 23, 2026 7:16 pm
February 23, 2026
41 Views
Share
SHARE

தென்காசி, பிப். 23 –

தமிழக வெற்றி கழகத்தின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தென்காசி மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசியதாவது: இந்திய துணைக் கண்டத்தில் 2 வல்லமை படைத்த கட்சிகளை வீழ்த்துவேன் என்ற ஆளுமை படைத்த ஒரே தலைவர் விஜய் தான் எனவும், விஜயின் அரசியலைப் பார்த்து தான் திமுக அரசியல் செய்கிறது, விஜயை காப்பி அடித்தால் தான் கரை சேர முடியும் என திமுகவினர் நம்புகிறார்கள்.

தமிழகத்தை கடன் சுமையிலும், போதையிலும் தள்ளிவிட்டு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த மாநிலமாக தமிழ்நாட்டை தள்ளி உள்ளது திமுக. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சட்டப்பேரவை முடியும் நாளன்று சம்பிரதாயத்திற்காக ஓ.பன்னீர்செல்வம் சந்தித்திருக்கிறார். 3 முறையாக முதல்வராக இருந்த அவர் தன்னுடைய முடிவு குறித்து இன்னும் சிந்தித்துக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது வருகின்ற 24-ம் தேதி ஜெயலலிதா அம்மாவின் பிறந்தநாள் அன்று சசிகலா பசும்பொனில் புதிய கட்சி தொடங்குகிறார். அதில் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து பணியாற்ற வாய்ப்புள்ளதாக நம்புகிறேன் என அவர் கருத்து தெரிவித்தார். மேலும் அந்தப் புதிய கட்சியும் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்துக்கு, தான் கருத்து தெரிவிக்கும் அளவிற்கு தன்னுடைய தகுதி கீழே செல்லவில்லை எனவும், திமுக குறித்து முன்பு குற்றம் சாட்டிய மதிமுக தலைவர் வைகோ, தற்போது திமுக தான் ஆட்சிக்கு வரும் என கருத்து தெரிவித்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த நாஞ்சில் சம்பத், எந்தப் பறவையும் முட்டைக்கு திரும்பிய சரித்திரம் இல்லை. ஆனால் முட்டைக்கு திரும்பிய முட்டாள் பறவை வைகோ என கடுமையாக அவரை சாடினார்.

நகராட்சி நிர்வாக அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அவர் உடனடியாக அமைச்சர் பதவி ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் த.வெ.க கூட்டணிக்காக எந்த கட்சிகளையும் விலைக்கு வாங்க தயார் இல்லை எனவும் தனியாக நின்று வெல்ல முடியும் என்கின்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

த.வெ.க-வுடன் கூட்டணி சேர வேண்டும் என்கின்ற தாகமும், தவிப்பும் சில கட்சிகளுக்கு உள்ளது. அவர்கள் எங்களுடன் விரைவில் கூட்டணி வைப்பார்கள். குறிப்பாக, மார்ச் 9-ம் தேதி திருச்சியில் திமுக மிகப்பெரிய மாநாடு ஒன்றை நடத்துகிறது. அன்றைய தினம், தமிழக வெற்றி கழகத்தின் பொலிட்டிக்கல் பாம் வெடிக்கும். திமுகவுடன், காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளதாக ராகுல் காந்தி ஒருபோதும் சொல்லவில்லையே, இப்பொழுது இருக்கிறோம், இனிமேலும் இருப்போம் என சொன்னார்களா? தமிழக வெற்றி கழகமும், காங்கிரசும் கூட்டணி அமைத்தால் 234 தொகுதியிலும் வெற்றி பெறுவோம்.

திமுகவுடன் தே.மு.தி.க கூட்டணி வைத்தது தொடர்பாக பேசிய நாஞ்சில் சம்பத் பழம் நழுவி பணம் கலந்த பாலில் விழுந்து விட்டதாக அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமிழக வெற்றி கழகத்தின் தென்காசி மாவட்ட செயலாளர் ராஜபிரகாஷ் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

200 மரக்கன்றுகளை நடும் திட்டத்தை
தென்தாமரைகுளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதி மாணவன் உள்பட 2 பேர் படுகாயம்
ஆவின் விற்பனை மையம் திறப்பு
சேலம் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பில்ராத் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சைப் பிரிவு தொடக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

சந்தூரில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் விழா

March 3, 2025
65 Views
அஞ்சுகிராமம் அருகே டிராவல் ஏஜென்ட் வீட்டில் ரூ.1 லட்சம், நகைகளை கொள்ளையடித்த பேஸ்புக் நண்பர்
விளவங்கோடு சட்டமன்ற தொகுதிகளில் விஜய்வசந்த் எம்.பி
கோபியில் விஜிஎம் பல்துறை சிறப்பு மருத்துவ மையம் திறப்பு!
பிச்சனூர் தேர் திருவிழாவில் புதிய நீதி கட்சியின் சார்பில் அன்னதானம் வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account