By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி; கலெக்டர் துவக்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி; கலெக்டர் துவக்கினார்
கனஂனியாகுமரிதமிழ்நாடுவிளையாட்டு

மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி; கலெக்டர் துவக்கினார்

Last updated: November 5, 2025 6:18 pm
November 5, 2025
39 Views
Share
SHARE

நாகர்கோவில், நவ. 5 –

அனைத்து நாடுகளிலும் மாற்றுத்திறனாளிகள் தினம் வருடந்தோறும் டிசம்பர் 3 அன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் செவித்திறன் பாதிக்கப்பட்டோர்கள், பார்வைத்திறன் பாதிக்கப்பட்டவர்கள், குறைந்தளவு பார்வை பாதிக்கப்பட்டவர்கள், கடுமையான உடல் மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டவர்கள், கைகள் பாதிக்கப்பட்டோர்கள், மனவளர்ச்சி பாதிக்கப்பட்டவர்கள், மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டவர்களுக்கு ஓட்டப்பந்தயம், நின்று நீளம் தாண்டுதல், உருளைக்கிழங்கு சேகரித்தல், கிரிக்கெட் பந்து எறிதல், வட்டுத்தட்டு எறிதல் உள்ளிட்ட 22 வகையான விளையாட்டு போட்டிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்றது.

மாவட்ட அளவிலான இந்த போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் கூறுகையில்: மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகளை நடத்தி, அதில் வெற்றி பெற்று முதல் இடம் பிடிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு பரிந்துரை செய்யப்படுவார்கள். இப்போட்டியில் சுமார் 23 சிறப்பு பள்ளிகளில் இருந்து மொத்தம் 210க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர். போட்டிகளில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளும் மற்றவர்களுக்கு நிகராக போட்டிகளில் வெற்றிப்பெற்று சாதிக்க வேண்டுமென வாழ்த்துகிறேன் என கூறினார்.

இந்த நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தினேஷ் சந்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் வினு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள், தொண்டு நிறுவனங்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

மது பிரியர்களுக்கு “ஜாக்பாட்”; காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைத்தால் ரூ.10 வழங்கப்படும்; ராமநாதபுரம் கலெக்டர் அறிவிப்பு
இளைஞர் தூக்கிட்டு தற்கொலை; சமூக வலைதளங்களில் பொய் தகவல் – எஸ் பி விளக்கம்
கர்ப்பிணிக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்காத பெண் டாக்டருக்கு ரூ.3 லட்சம் அபராதம்; நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
பாலக்கோடு சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் அறிவிப்பு
ஆட்டோவில் கடத்திய மண்ணெண்ணெயுடன் டிரைவர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அதிக பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோக்களுக்கு அபராதம்

June 13, 2024
77 Views
சமூக ஆர்வலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
பெண்களுக்கு மூன்று நாட்கள்தொழில் முனைவோர் மேம்பாடு பயிற்சி முகாம்
சேனம்விளை அரசு தொடக்க பள்ளியில் 2 வகுப்பறை கட்டிடம் விஜய்வசந்த் எம்பி திறந்தார்
நிலக்கோட்டை பூ சந்தையிலிருந்து நாகர்கோவிலுக்கு 4 லட்சம் மதிப்பில் உலர் பழங்களில் தயார் செய்யப்பட்ட பிரம்மாண்டமான மாலைகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account