By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: “காந்தி ஜெயந்தியை” முன்னிட்டு கிராமசபை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > “காந்தி ஜெயந்தியை” முன்னிட்டு கிராமசபை கூட்டம்
அரியலூர்மாவட்டம்

“காந்தி ஜெயந்தியை” முன்னிட்டு கிராமசபை கூட்டம்

Last updated: October 3, 2024 8:58 am
October 3, 2024
74 Views
Share
SHARE

அரியலூர்,அக்;03

 

அரியலூர் மாவட்டம் செந்துறை முதல்நிலை ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் செல்லம் கடம்பன் தலைமையில் கிராமசபை கூட்டம் அக்டோபர் 02 ந்தேதி நடைப்பெற்றது.

 

ஊராட்சி செயலர் சி.ரவி வந்திருந்த அனைவரையும் வரவேற்று கிராம நிர்வாக செலவினங்கள் மற்றும் திட்டப்பணிகள், ஜல்ஜீவன் திட்டத்தில் அனைத்து மக்களுக்குமான குடிநீர், பரமசிவம் நகரில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை, ராயல் சிட்டியில் பொது இடுக்காடு கொட்டகை அமைக்க கோரிக்கை, ஏந்தல் ஏரி, சித்தேரி இரு ஏரிகளையும் சுத்தப்படுத்தி பூங்கா அமைத்து மக்களின் பயன்பாட்டில் கொண்டுவர கோரிக்கை  உள்ளிட்ட  பொருட்கள் 17  தீர்மானங்களை வாசித்த பின்னர் அவைகள் பற்றி விவாதிக்கப்பட்டன பின்னர் அனைத்துதுறை அதிகாரிகள் துறை சார்ந்த அரசின் திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வுகள் குறித்து எடுத்துரைத்தனர். பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டது.

 

இக்கிராமசபை கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி உள்ளிட்ட அரசுதுறையினரும், துணைத்தலைவர் தியாக.ரமேஷ் , வார்டு உறுப்பினர்கள் முத்துசாமி, கலியமூர்த்தி  உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டனர். முன்னதாக மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவப்படம் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட படத்திற்கு தலைவர் மற்றும் துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் பூக்கள் தூவி மரியாதை செலுத்தினர். கிராமசபை கூட்டத்தின் நிறைவாக ஊராட்சி பணியாளர் சத்யா நன்றி கூறினார்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

சூறைக்காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்து வீடுகளில் மேற்கூரை சேதம்: மரங்களை அகற்றி உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா
ஊட்டி சாலையில் வேகத்தடைகள் பெயர்த்து எடுக்கப்பட்டதால்
நாகர்கோவிலில் திருக்குறள் மாணவர் மாநாடு: அரசு கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி தொடக்கி வைத்தார்
நடுநிலைப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

June 9, 2025
104 Views
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில்
ஆத்தூரில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
புதுக்கடை அருகே அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி; பெண் மின் பொறியாளர் மீது வழக்கு பதிவு
காமராஜரின் பிறந்த நாள் விழா; அகில இந்திய தமிழர் கழகம் சார்பில் மாலை மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account