By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா
கனஂனியாகுமரிமாவட்டம்

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா

Last updated: August 21, 2024 2:30 pm
August 21, 2024
132 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஆக 21 

 

 

 இன்று திருவனந்தபுரதில் இருந்து நாகர்கோவில் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் சேவை இன்று பிற்பகல் 3.25 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாவையொட்டி, பயணிகளின் வசதிக்காக திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து விழாக்கால சிறப்பு ரயில் இன்று பிற்பகல் 3.25 மணிக்குப் புறப்பட்டும் 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள வேளாங்கண்ணி மாதா ஆலயம்  புகழ்பெற்ற புனித யாத்திரை தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வேளாங்கண்ணி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். 

வேளாங்கண்ணி பேராலய திருவிழா

நாட்டின் மிகப்பெரிய கத்தோலிக்க புனித யாத்திரை தேவாலயங்களில், வேளாங்கண்ணி தேவாலயமும் ஒன்றாக உள்ளது. வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றம் தொடங்கும். செப்டம்பர் எட்டாம் தேதி வரை இந்த திருவிழா கொண்டாடப்படும் 

அதன்படி இந்த ஆண்டு வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் வரும் ஆகஸ்ட் 29ம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இங்கு நடக்கும் திருவிழாவில் பங்கேற்க பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள். தெற்கு ரயில்வே சார்பில், வேளாங்கண்ணியில் திருவிழா காலங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

அந்த வகையில் வேளாங்கண்ணி மாதா பேராலயம் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து இன்று ஆகஸ்ட் 21, 28 மற்றும் செப்டம்பர் மாதம் 4ம் தேதி இந்த

சிறப்பு ரயில் (வண்டி எண்.06115), பிற்பகல் 3.25 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.55 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

 

மறுமர்க்கமாக வரும் ஆகஸ்ட் 22, 29 மற்றும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி ஆகிய நாட்களில் வேளாங்கண்ணியில் இருந்து இந்த சிறப்பு ரயில் (வண்டி எண்.06116) இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 6.55 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் சென்றடையும்.

 

நின்று செல்லும் ரயில் நிலையங்கள்

நெய்யாற்றின்கரை, குழித்துறை, ரணியல், நாகர்கோவில் டவுன், திருநெல்வேலி, வள்ளியூர், கோவில்பட்டி, விருதுநகர், சாத்தூர், திண்டுக்கல், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த சிறப்பு ரயில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

உணவு விடுதியில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை
தென்தாமரைகுளம் ரேஷன் கடையில் பெண் பேரூராட்சி தலைவரை ஆபாசமாக திட்டிய முதியவர் மீது வழக்கு
தாய்லாந்தில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ. 8 கோடி உயர் ரக கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது
விவசாயி .முனியப்பா அவர்களுக்கு சுமார் ரூ.7 இலட்சம்
குமரியில் சுற்றுலாவை ஊக்குவிக்க உட்கட்டமைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

June 8, 2024
86 Views
பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு நிதி உதவி
ஆல் தி சில்ட்ரன் அறக்கட்டளையின் சார்பில் கர்ப்பிணி
திருவள்ளூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்
மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account