By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூரில் மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!

Last updated: June 27, 2024 8:46 am
June 27, 2024
102 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஜூன் 24

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விளக்க அளிக்க கோரி தஞ்சாவூ ரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்ட னர்.

   தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது .ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலர் சின்னை .பாண்டியன் தலைமை தாங்கினார் ,மத்திய குழு உறுப்பினர் வாசுகி, மாநில குழு உறுப்பினர் ரவீந்திரன் ஆகியோர் பேசினர்.

   ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அழிக்க வேண்டும். இந்த ஆண்டு முதல் மருத்துவ மாணவர் சேர்க்கை தமிழ்நாடு அரசு நடத்திக் கொள்ள அனுமதி வழங்க வேண் டும் .நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து புலன் விசாரணை செய்ய வேண்டும். மருத்துவ படிப்புகளுக் கான தேர்வுகள் அதற்கான வழிமு றைகள் ஆகியவற்றை சம்பந்தப் பட்ட மாநிலங்களே தேர்ந்தெடுத்து க் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் வலியுறுத்தப்பட்டன

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர் இதில் செயற்குழு உறுப்பினர்கள் மனோகரன் பக்கிரிசாமி ஜெயபால் செந்தில்குமார் கண்ணன், சுரேஷ் குமார், தமிழ்ச்செல்வி, திமுக மாநகர செயலாளர் சண்.ராமநாதன் நிர்வாகிகள் மேத்தா, சதாசிவம் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பி ஜி ராஜேந்திரன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலர் முத்து உத்திராபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம்
ஆறுபடை முருகப்பெருமான் திருக்கோயில் காவடி ஊர்வலம்
“செக்யூர் கேம் இந்தியா ” நிறுவனத்தின் இலவச சிசிடிவி வழங்கும் தொடக்க விழா
மேற்கு மாவட்ட பாமக மற்றும் வன்னியர் சங்கம்
பட்டுக்கோட்டை அருகே பள்ளி எதிரே புகையிலை பொருட்கள் விற்றவருக்கு ரூ.25,000 அபராதம்: பெட்டி கடைக்கு சீல் வைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியில் முன்னாள் பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு தீவிர வாக்கு சேகரிப்பு

April 18, 2026
50 Views
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், நீர்வளத்துறை
தருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி
நடுரோட்டில் கவிழ்ந்த கண்டெய்னர்
தருமபுரியில் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account