சென்னை நீலாங்கரை சரஸ்வதி நகரில் உள்ள சன்பீம் மேல்நிலை பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.இதில் இரண்டாம் வகுப்பு மாணவி R. கீர்த்திசெரின் குடிநீர் சுத்திகரிப்பு பற்றி விளக்கினார் அப்போது பல்வேறு பள்ளிகளை சார்ந்த ஆசிரியர்கள் நடுவர்களிடையே அதன் செயல்முறைகளை விளக்கினார்.ஒன்றாம் வகுப்பு மாணவன் S. லத்திகேஸ் எலக்ட்ரிக்கல் பவர் பற்றி விளக்கி கலந்துகொண்டார்.இதில் சன்பீம் பள்ளி ஆசிரியை சந்தியா மற்றும் நடுவர்கள் மாணவர்களை வெகுவாக பாராட்டினார்.



