By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பஸ் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > பஸ் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர்
தென்காசிமாவட்டம்

பஸ் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர்

Last updated: July 12, 2024 2:43 pm
July 12, 2024
94 Views
Share
SHARE

தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான செல்வ பெருந்தகை  குறித்து அவதூறு பரப்புகின்ற வகையில் பேசியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கொடும்பாவி எரிப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போன்று தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில்  தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக மாவட்ட தலைவரும் தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் தலைமையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பஸ் மறியலில் ஈடுபட்டனர். அப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் கொடும்பாவி எரிப்பதற்கான உருவப் பொம்மையை சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடாரின் காரில் வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்த போலீசார் காரில் இருந்த அண்ணாமலையின் உருவப் பொம்மையை பறித்து சென்றனர் .பஸ் மறியலில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் சந்தோஷ், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதய கிருஷ்ணன், முஸ்தபா, பெருமாள், ஈஸ்வரன்,நகர் மன்ற உறுப்பினர்கள் ரஃபிக், பூமாதேவி மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.இதனை தொடர்ந்து பஸ் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட 20 பேரை போலீசார் கைது செய்து கீழப்புலியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர் இச் சம்பவத்தால் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

எஸ்.ஆர்.எம் மதுரை பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்கல்லூரி தினம்
அதிமுக தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்!!
தஞ்சாவூரில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் ஆய்வு
அரூர் வட்டாரக் கால்நடை மருத்துவமனையில் பாலார் வேளாண் கல்லூரி: RAWE மாணவர்கள் பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

தமிழ்நாட்டில் வெளியான ‘தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை’ புத்தகம்

May 24, 2025
45 Views
மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு
வெள்ளி கிழமைகளிலும் பூ போட்டு பழம்
அதிமுக சார்பில் ஒன்றிய செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்
இந்தியாவிலே நாய்கடியில் தமிழகம் இரண்டாம் இடம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account