By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர்களில் இணையவழியில் கட்டணம் செலுத்த வற்புறுத்தக் கூடாது: முரசொலி எம்பி வலியுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர்களில் இணையவழியில் கட்டணம் செலுத்த வற்புறுத்தக் கூடாது: முரசொலி எம்பி வலியுறுத்தல்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர்களில் இணையவழியில் கட்டணம் செலுத்த வற்புறுத்தக் கூடாது: முரசொலி எம்பி வலியுறுத்தல்

Last updated: May 20, 2026 5:27 pm
May 20, 2026
62 Views
Share
SHARE

தஞ்சாவூர், மே 20 –

தஞ்சாவூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர்களில் பயணிகளிடம் போன்பே, ஜிபே மூலம் பணம் செலுத்த வேண்டும் என்று வற்புறுத்த கூடாது என தஞ்சாவூர் முரசொலி எம்.பி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து தஞ்சாவூர் வழியாகவும் தினம் ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள், நடைமேடை டிக்கெட், முன்பதிவு டிக்கெட் என அனைத்து டிக்கெட் சாதனங்கள் நிறுவப்பட்டு உள்ளது. கியூ ஆர் கோடு வை பயன்படுத்தி ஸ்கேன் செய்து போன்பே, கூகுள் பே, பேடிஎம் போன்ற யுபிஐ செயல்கள் மூலம் பணம் செலுத்தி பயணிகள் டிக்கெட் பெற்று வருகின்றனர். இதே போல் பணம் செலுத்தியும் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். இது தொடர்பாக டிக்கெட் கவுண்டர்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் உள்ள 4 டிக்கெட் கவுண்டர்களில் டிக்கெட் வாங்குவதற்கு உள்ள அதிகாரிகள் பயணிகளிடம் கியூ ஆர்கோடுவை பயன்படுத்தி யூ பி ஐ செயலி மூலம் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் எனவும், பணம் பெற மாட்டோம் என கூறியதாக புகார் எழுந்தது.

இதையடுத்து முரசொலி எம்பி தஞ்சாவூர் ரெயில் நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்ததுடன், இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளை சந்தித்து விளக்கம் கேட்டார். அப்போது யூபிஐ செயலிகள் மூலம் மட்டுமின்றி பணத்தைப் பெற்றுக் கொண்டும் டிக்கெட் வழங்கப்படுகிறது. இது தொடர்பாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கிறது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். அவர்கள் எல்லோரிடமும் யூபிஐ செயலிக்களை பயன்படுத்தும் வகையில் செல்போன் இருக்க வாய்ப்பு இல்லை. எனவே பணத்தைப் பெற்றுக் கொண்டு டிக்கெட் வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என முரசொலி எம்.பி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்: தஞ்சாவூர் விவசாயம் சார்ந்த மாவட்டமாகும். தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகப்படியாக கிராமங்கள் உள்ளன. பஸ் பயணத்தை விட ரயில் பயணத்தையே பொதுமக்கள் அதிகளவில் விரும்புகிறார்கள். எனவே தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் டிக்கெட் எடுக்கும் போது போன்பே, ஜிபே மூலம் தான் பணம் செலுத்த வேண்டும் என அறிவிக்க கூடாது. பணத்தைப் பெற்றுக் கொண்டு டிக்கெட் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கூறியதாக தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

மணப்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகைகள் கொள்ளை
கடிதம் எழுதுங்க பரிசை அள்ளிச் செல்லுங்க : அஞ்சல் துறை அறிவிப்பு
கோபியில் விஜிஎம் பல்துறை சிறப்பு மருத்துவ மையம் திறப்பு!
கிருஷ்ணகிரியை அடுத்த போத்தநாம்பட்டி இளைஞர்கள் சண்டை: ஊர் பொதுமக்கள் சாலை மறியல்
விருபாட்சிபுரத்தில் வேலூர் மாவட்ட தச்சு தொழிலாளர் நல சங்கம் 17 ஆம் ஆண்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

வரி உயர்வை திரும்ப பெறக் கோரி தமிழக வெற்றி கழகம்

December 27, 2024
86 Views
அம்பேத்கர் 135வது பிறந்தநாள் விழா விசிக
தருமபுரியில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஷோரூம் திறப்பு விழா
போதை ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது
மீனவர்கள் கடலுக்குச் செல்ல ஐந்தாவது நாளாக தொடரும் தடை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account