By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெப் கேமரா பொருத்தப்பட்டு நேரடியாக கண்காணிக்க ஏற்பாடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > வெப் கேமரா பொருத்தப்பட்டு நேரடியாக கண்காணிக்க ஏற்பாடு
ஈரோடுமாவட்டம்

வெப் கேமரா பொருத்தப்பட்டு நேரடியாக கண்காணிக்க ஏற்பாடு

Last updated: January 23, 2025 12:48 pm
January 23, 2025
68 Views
Share
SHARE

ஈரோடு ஜன 22

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற  5 ந் தேதி அன்று தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த சட்டமன்ற தொகுதியில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 9 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குசாவடிகளாக  கண்டறியப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு தேர்தல் நுண்பார்வையளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமிராக்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு நாளன்று நேரலையில் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

அதனைத் தொடர்ந்து  மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பி.பெ.அக்ரஹாரத்தில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளி, ராஜாஜிபுரத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி, வளையகாரவீதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி, அக்ரஹார வீதியில் உள்ள மஹாஜன உயர்நிலைப்பள்ளி ஆகிய பதற்றமான வாக்குச்சாவடிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 

இந்த ஆய்வுகளின்போது, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர்  உட்பட உதவி பலர்  உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அரசு இலவசமாக வழங்கிய வீட்டுமனை
காமராஜர் பிறந்தநாள் விழாவை யொட்டி மாநில மாநாடு
களியக்காவிளை அருகே தென்னைமர மூட்டு பகுதியில் முளைக்கும் தென்னை கன்று; அதிசயமாக பார்க்கும் பொதுமக்கள்
எல் முருகனுக்கு பாஜக சிறுபான்மையினர் அணி மாநில பொதுச் செயலாளர் சதீஸ் ராஜா வாழ்த்து
மதுரையில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

தரைமட்ட தொட்டி புனரமைப்பு பணி

February 11, 2025
85 Views
தரையை தொடும் அளவில் மின்சார கம்பிகள்!
தீபாவளி சீட்டு நடத்தி பண மோசடி செய்த
கையெழுத்து மற்றும் முத்திரை போலியாக தயார் செய்து மோசடி
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; பயனாளி மகிழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account