By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் மூன்று நாள் சர்வதேச பயிலரங்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > செங்கல்பட்டு > சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் மூன்று நாள் சர்வதேச பயிலரங்கம்
செங்கல்பட்டு

சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் மூன்று நாள் சர்வதேச பயிலரங்கம்

Last updated: September 12, 2025 7:39 pm
September 12, 2025
49 Views
Share
SHARE

புதுப்பாக்கம், செப். 12 –

செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சமகால சட்ட சிக்கல்களும் மற்றும் அதன் வளர்ந்து வரும் போக்குகளும் என்ற தலைப்பில் 12/9/2025 முதல் 14 /9/ 2005 வரை நடைபெறும் மூன்று நாள் சர்வதேச பயிற்சி பட்டறையினை தமிழக சட்டத்துறை செயலாளர் ஜார்ஜ் அலெக்சாண்டர் பங்கேற்று துவக்கி வைத்தார் அதன் பின்னர் தமிழக அரசு சட்ட மாணவர்களுக்காக செய்கின்ற முன்னெடுப்புகள் பற்றியும் தமிழ்நாடு சட்டத்துறை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் அறிவு மேம்பாட்டிற்காக சர்வதேச தரத்தில் பல பயிற்சிகளை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது என்று தெரிவித்தார்.

இந்த கருத்தரங்கில் தமிழகத்தில் உள்ள 15 அரசு சட்ட கல்லூரியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 300 மாணவ மாணவியர்கள் இப்பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து சட்ட அறிஞர்களும் வல்லுநர்கள் மற்றும் பேராசிரியர்களும் மற்றும் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதி அரசார்களும் கலந்து கொண்டு இப்பயிற்சி பட்டறையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர்.

மேலும் வளர்ந்து வரும் சுழலில் சட்டத்தின் பங்கு மிக முக்கியம் என்பதால் சட்டக் கல்லூரி மாணவர்கள் அதற்கேற்றார் போல சட்ட நுணுக்கங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் உயரிய நோக்கத்தோடு அரசு பயிற்சி பட்டறை நடத்தப்படுவதாக சட்டத்துறை செயலாளர் தனது உரையில் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டக் கல்வி இயக்குனரும் பயிற்சி பட்டறை தலைமை புரவலருமான பேராசிரியர் முனைவர் ஜே விஜயலட்சுமி நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றினார்.

மேலும் பயிற்சி பட்டறைக்கு முதல் வகுப்பாக அரசியலமைப்பு கூட்டாட்சி மற்றும் நீதித்துறையை வலுப்படுத்துவதில் வக்காலத்து வாங்கலின் பங்கு பற்றி நீதி அரசர் சஞ்சிப் பானர்ஜி மாணவர்களுக்கு விளக்கினார் இந்த நிகழ்ச்சிக்கு திருச்சிராப்பள்ளி அரசு சட்டக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் ராஜேஸ்வரன், ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் ஜேம்ஸ் ஜெயபால், நீ பயிற்சி பட்டறை புரவலர் குழு உறுப்பினர்களான சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி புதுபாக்கத்தின் முதல்வர் பேராசிரியர் முனைவர் ஜி. ஜெயா கௌரி, தர்மபுரி அரசு சட்டக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் உஷா, நாமக்கல் அரசு சட்டக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கினர்
அமுதம் சூப்பர் மார்ட் மற்றும் அமுதம் டெக்ஸ் திறப்பு விழா
செம்பாக்கத்தில் குடியிருப்போர் விழிப்புணர்வு பேரணி
இலவச கண் மருத்துவ முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

வெற்றி பெற்ற பெண் தலைமை காவலருக்கு எஸ் பி பாராட்டு

February 26, 2025
46 Views
வழுக்கம்பாறை சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை திருத்தலத்தில் பத்தாம் திருவிழா
திமுக செயல் வீரர்கள் கூட்டம்
சென்னிமலை ஊராட்சிப் பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்
சிவகங்கையில் உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account