By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தாயாக வாழ்ந்துநல்ல திட்டங்களை தந்தவர் ஜெயலலிதா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > தாயாக வாழ்ந்துநல்ல திட்டங்களை தந்தவர் ஜெயலலிதா
திருப்பூர்மாவட்டம்

தாயாக வாழ்ந்துநல்ல திட்டங்களை தந்தவர் ஜெயலலிதா

Last updated: March 2, 2025 10:08 pm
March 2, 2025
88 Views
Share
SHARE

மார்ச்:2

 

திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்பூர் கொடிக்கம்பம் பகுதியில் நடைபெற்றது. மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இறை ஆர்.வெங்கடேஷ் தலைமை தாங்கினார். கழக தேர்தல் பிரிவுத்துணை செயலாளர், திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி,  கழக இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஷோபனா நடராஜன், சிறுபான்மையினர் நலப்பிரிவு துணை செயலாளர்ஜான் மகேஷ் பிரான்ஸ்வா,   குமரவேல், ஆசிக், பாஸ்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில் கலியமூர்த்தி நன்றி கூறினார். திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி பேசும் போது: புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு தாயாக வாழ்ந்து  மக்களுக்கு நல்ல திட்டங்களை தந்தவர். ஏழைப் பெண்கள் வாழ்க்கை தரம் உயர பெண்களுக்கு தாலிக்கு தங்கம், திருமண உதவித் தொகை, விலையில்லா கிரைண்டர், மிக்ஸி, மின்விசிறி என்று அனைத்தையும் தந்து அழகுபார்த்தவர். அம்மா அவர்கள் மறைந்தாலும் மக்கள் இதயங்களில் வாழ்கிறார். என்றார்.

இந்த கூட்டத்தில் ஆர். சிவசக்தி, ஆர்.கே. கார்த்திகேயன் வரவேற்புரையாற்றினர். பாலுசாமி, வி.என்.எஸ்.லோகு, முத்துக்குட்டி, வினுப்பிரியா, கீதாராணி, திலகவதி, தங்கராஜ், சுகம் வீரகந்தசாமி, பாலகிருஷ்ணன்,  ஆனந் தகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

சிபிஐ எம் எல் கட்சியினர் புகார் மனு
அரசு பள்ளிகள் உள்கட்டமைப்பை மேம்படுத்த நிதி, பொருளுதவி அளிக்க வேண்டும்
புதுக்கடை அருகே நிலப் பிரச்சனை: கோர்ட் உத்தரவின் பேரில் 2 வழக்குகள் பதிவு
வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்விளையாட்டு

பதக்கம் வென்ற வீரர்களை கௌரவிக்கும் விழா!

July 1, 2024
132 Views
கல்லூரியில் (தன்னாட்சி) 49வது பட்டமளிப்பு விழா
உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம்
திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகம் திறப்பு! அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்: சட்டமன்ற உறுப்பினர் பாலமுருகன் உறுதி
விளாத்திகுளம் அருகே புரட்டாசி உற்சவ திருநாளை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account