By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோட்டில் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவது குறித்து ராட்சத பொம்மை மூலம் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய தெற்கு போக்குவரத்து காவல் நிலைய போலீசார்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோட்டில் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவது குறித்து ராட்சத பொம்மை மூலம் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய தெற்கு போக்குவரத்து காவல் நிலைய போலீசார்!
ஈரோடுதமிழ்நாடு

ஈரோட்டில் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவது குறித்து ராட்சத பொம்மை மூலம் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய தெற்கு போக்குவரத்து காவல் நிலைய போலீசார்!

Last updated: July 21, 2026 6:29 pm
July 21, 2026
23 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 21 –

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.வி.கிரண் ஸ்ருதி ஆணைக்கிணங்க, ஈரோடு டவுன் டிஎஸ்பி முத்துக்குமார் அறிவுறுத்தலின்படி, ஈரோடு தெற்கு போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன் தலைமையில் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சிக்னலில் போக்குவரத்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும், நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக, வாகன ஓட்டிகளைக் கவரும் வகையில் ராட்சத பொம்மை வடிவிலான உருவத்தைக் கொண்டு நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது பொதுமக்களின் பெரும் கவனத்தை ஈர்த்தது.

இந்நிகழ்வில் தெற்கு போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரஞ்சித் ராஜா, தலைமை காவலர் அர்ஜுனன், முதல் நிலை காவலர்களான சக்திவேல், சத்யானந்தம் உள்ளிட்ட காவலர்கள் பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மலேசியா நாட்டில் உயிரிழந்த தமிழரின் உடல் சொந்த ஊரான திருத்துறைப்பூண்டிக்கு கொண்டு வரப்பட்டது
முன்னாள் ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பிராச்சாரம்: கலெக்டர் வரவேற்பு
காமன் வெல்த் பளு தூக்கும் போட்டியில் கோவில்பட்டியை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி வெள்ளி பதக்கம் வென்று அசத்தல்
சங்கரன்கோவிலில் வக்கீல் அணி நிர்வாகிகள் கூட்டம்; மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
குமரி மற்றும் தென் மாவட்ட மீனவர் எதிர்கொள்கிற பிரச்சினைகளை மக்களவையில் முன்வைத்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

வைகுண்டபுரம் ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழா; பா.ஜ. நயினார் நாகேந்திரன், அண்ணாமலை பங்கேற்பு

June 30, 2025
94 Views
22 ஆம் ஆண்டு ஆடி மாதம் திருவிழா
சுசீந்திரம் அருகே தாயாரிடம் சாகப்போவதாக கூறி சென்ற வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
உலக மகளிர் தினம் இலவச கண் பரிசோதனை முகாம்
உங்களைதேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தருமபுரி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account