By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் பெரிய கோவில் கோட்டை மதில் சுவரில் தூய்மை பணி மீண்டும் தொடக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் பெரிய கோவில் கோட்டை மதில் சுவரில் தூய்மை பணி மீண்டும் தொடக்கம்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் பெரிய கோவில் கோட்டை மதில் சுவரில் தூய்மை பணி மீண்டும் தொடக்கம்

Last updated: May 30, 2026 6:19 pm
May 30, 2026
24 Views
Share
SHARE

தஞ்சாவூர், மே 30 –

தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்திற்கும் தொல்லியல் துறைக்கும் இருந்த கருத்து மோதல் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து பெரிய கோவில் கோட்டை மதில் சுவரில் தூய்மை பணியை மீண்டும் தொடங்கியது.

தஞ்சாவூர் பெரிய கோயிலை சுற்றியுள்ள அகழியில் தூய்மை பணி 16ம் தேதி தொடங்கி நிறைவடைந்தது. இதனிடையே கோயிலை சுற்றியுள்ள கோட்டை சுவரில் வளர்ந்துள்ள செடிகள் மரங்களை அகற்றி தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில் கட்டுமானம் பாதிக்கப்படுவதாக தொல்லியல் துறையினர் கூறியதால் இப்பணி மே 27ம் தேதி நிறுத்தப்பட்டது. இதனால் மாவட்ட நிர்வாகத்திற்கும் இந்திய தொல்லியல் துறைக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில் பெரிய கோவில் அகழியில் தூர்வாரப்பட்ட பணியை தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் முரசொலி ஆய்வு செய்தார். அப்போது கோட்டை மதில் சுவரில் தூர்வாரும் பணிக்கு இந்திய தொல்லியல் துறையினர் இடையூறாக இருப்பதாக மக்களவை உறுப்பினரிடம் மாவட்ட நிர்வாகத்தினர் முறையிட்டனர்.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் தூய்மை பணிக்கு எவ்வித இடையூறும் செய்யாமல் மேற்பார்வையிட்டு உரிய ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்கள் வழங்குமாறும், மாவட்ட நிர்வாகம் கட்டுமானங்களை சேதப்படுத்தாமல் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுமாறு மக்களவை உறுப்பினர் அறிவுரை வழங்கினார். இதன் மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கும் தொல்லியல் துறைக்கும் இடையே இருந்து வந்த கருத்து மோதல் முடிவுக்கு வந்தது.

இதைத்தொடர்ந்து பெரிய கோவில் கோட்டை மதில் சுவரில் தூய்மை பணி மீண்டும் தொடங்கியது. இதில் மதில் சுவரில் வளர்ந்துள்ள மரங்கள், செடி, கொடிகளை மாநகராட்சி பணியாளர்கள் வெட்டி அகற்றி சுத்தம் செய்தனர். இப்பணிகளை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பொழிச்சலூரில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 200 மாணவர்கள் யோகா, சிலம்பம், கராத்தே செய்து உலகசாதனை
திருச்சியில் அரசு பாலிடெக்னிக் சேர்க்கை அறிவிப்பு
மணப்பாறை அருகே காரை சேதப்படுத்திய 8 பேர் கைது
பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தாத உணவகங்களுக்கு விருது; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தருமபுரி மாவட்டத்தில் 8 லட்சம் பனை விதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயம்; மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்

October 11, 2025
68 Views
சங்கரன்கோவில் நகராட்சி பகுதி வியாபாரிகளுக்கானபிளாஸ்டிக் விழிப்புணர்வு கூட்டம்
குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியை வழங்கும் ஈரோடு ஆர்.ஏ.என்.எம் கல்லூரி
நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ஆலோசனை
மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கும் பொழுது ஏற்பட்ட திடீர் விபத்தில் இறந்த
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account