By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காணாமல் போன 41.5 இலட்சம் மதிப்பிலான மொபைல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > காணாமல் போன 41.5 இலட்சம் மதிப்பிலான மொபைல்
அரியலூர்மாவட்டம்

காணாமல் போன 41.5 இலட்சம் மதிப்பிலான மொபைல்

Last updated: July 2, 2024 3:13 pm
July 2, 2024
116 Views
Share
SHARE

அரியலூர்,ஜூலை:02

 

இணைய குற்றப்பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குனர் சஞ்சய்குமார்  உத்தரவின்படியும், திருச்சி மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன்  மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் மனோகர்  அவர்களின் அறிவுறுத்தலின்படியும், 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ்   மற்றும் இணைய குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் 

அசோக்குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படியும்,  காணாமல் போன மொபைல் போன்களை  CEIR PORTAL- மூலமாக, கண்டுபிடிக்க ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் உள்ள வரவேற்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. 

 

இதனையடுத்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், கடந்த மூன்று  மாத காலமாக  CEIR PORTAL மூலமாக கண்டுபிடிக்கப்பட்ட சுமார் ₹41.5 இலட்சம் மதிப்பிலான  309 மொபைல் போன்களை, 01.07.2024 இன்று மாவட்ட காவல் அலுவலகம் கொண்டுவரப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் அவர்களால், அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

  

இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் அந்தோணி ஆரி  (இணைய குற்றப்பிரிவு), சிவக்குமார் அவர்கள் (தலைமையிடம்) காவல் ஆய்வாளர்கள் செல்வகுமாரி (தனி பிரிவு), கார்த்திகேயனி (இணைய குற்றப்பிரிவு) மற்றும் காவல் அதிகாரிகள் காவலர்கள் உடனிருந்தனர்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

அஸ்தினாபுரம் ஷிக்‌ஷா பப்ளிக் பள்ளி சார்பில் சுற்றுசூழலை பாதுகாக்க வலியுறுத்தி பசுமை தின விழிப்புணர்வு பேரணி
72 வது பிறந்தநாள் விழா மாபெரும் பொதுக்கூட்டம்
ஸ்ரீ கெங்கை ஆலயத்தில் நடைபெற்ற திருவிழா
மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை மரணம் குறித்து ஆய்வு
அறிவியல் கண்காட்சியில் 33 விதமான
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

புதூர் நாடு அடுத்த அருமல்பட்டு கிராமத்தில் ரூ.11 இலட்சம்

January 8, 2025
42 Views
பொன்.கெளதம சிகாமணிக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் பிறந்தநாள் வாழ்த்து
மணக்குடியில் நகை மாயம் போலீசில் புகார்
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உயிரிழந்த சாதுவின் உடலை நல்லடக்கம் செய்த சமூக ஆர்வலர்
நூலக வளாகத்தில் ரூ.22.30 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account