By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: திண்டுக்கல் செம்பட்டியில் பள்ளிக்கல்வி பாதுகாப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > திண்டுக்கல் செம்பட்டியில் பள்ளிக்கல்வி பாதுகாப்பு
திண்டுக்கல்மாவட்டம்

திண்டுக்கல் செம்பட்டியில் பள்ளிக்கல்வி பாதுகாப்பு

Last updated: January 8, 2025 10:42 am
January 8, 2025
40 Views
Share
SHARE

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம் செம்பட்டியில் உள்ள பழைய யூனியன் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் விளையாட்டு விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடும் விதமாக இல்லம் தேடிக் கல்வி மையத்தில் பயிலும் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.இவ்விழாவிற்கு  பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்க தெற்கு மண்டல ஒருங்கிணைப்பாளரும், இல்லம் தேடிக் கல்வி தென்மண்டல ஒருங்கிணைப்பாளரும், வாசிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமாகிய மோசஸ் தலைமை தாங்கினார்.

இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் அ.குருபிரசாத்  முன்னிலை வகித்தார். தன்னார்வலர்  ஹெலன் தீபா  விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு  அழைப்பாளராக திண்டுக்கல் இலக்கியக் களம் தலைவர் பேராசிரியர் முனைவர் ஆர்.மனோகரன்   கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் பரிசுகளை வழங்கி பாராட்டி வாழ்த்தி பேசினார்.இவ்விழாவில் ஆத்தூர் ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் ராஜமாணிக்கம்  திண்டுக்கல் நகர் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி  சாணார்பட்டி ஒன்றிய ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் மாறவர்மன் யோகசிம்மன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை ஆற்றினார்கள். இவ்விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் இனிப்பு பொங்கல் மற்றும் கரும்பு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியின் முடிவில் மஞ்சுளாதேவி அனைவருக்கும் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

பூதப்பாண்டி வனச்சரகம் சார்பாக சுசீந்திரம் பறவைகள் சரணாலயத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு
குமரி கலெக்டருடன் அரசு தலைமை செயலாளர் காணொளி கூட்டம்: விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு
அருள் மலர் அரசி ஆகியோரின் 6 வயதுடைய மகன்
போக்குவரத்தில் மாற்றம் கோரி காவல்துறையில் மனு
விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கணிதம் வினாத்தாளை 51 வினாடிகளில் படித்து உலக சாதனை படைத்த ஒன்றாம் வகுப்பு மாணவி!!!

February 26, 2026
18 Views
மார்பக புற்று நோய் விழிப்புணர்வு கருத்தரங்கம்
அண்ணா அவர்களின் 116 வது பிறந்தநாள் விழா
ராமநாதபுரம் நகராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம்
இரயில்வே முன்பதிவு மையம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account