By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: September 24, 2024 12:41 am
September 24, 2024
86 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி,செப்.18- கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் அண்ணா சிலை எதிரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக  ஓய்வு பெற்ற ஊதியர்கள் மற்றும் பென்சனர் நலச் சங்கப் பேரவைச் சார்பில் பல்வேறு கோரிக்கைளை  வலியுறுத்தி கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் ராஜகோபாலன் தலைமையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சங்கத்தின்  சார்பில் தங்களுக்கு வழங்க வேண்டிய  ஓய்வூதியத்தில் அகவிலைப்படி  உயர்த்தப்பட வேண்டும், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும், பணி ஓய்வு பெற்று இரண்டு ஆண்டுகள் ஆகியும் ஓய்வுகால பணப்பலன்களை வழங்காமல் காலம் தாழ்த்தும் போக்கை கண்டித்தும், ஒன்பது வருடங்களாக 95 ஆயிரம் ஓய்வு பெற்றவர்களின் வாழ்வாதாரமான பஞ்சப்படி உயர்வு வழங்காமல் வதைக்கின்ற தமிழக அரசின் மெத்தன போக்கை கண்டித்தும், உயர்நீதிமன்ற உச்சநீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் உதாசீனப்படுத்தும் அதிகாரிகளை கண்டித்தும், 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஓய்வூதிய உயர்வுகளை வழங்காமல் ஓய்வு பெற்றவர்களை வஞ்சிக்கும் போக்கை கண்டித்தும், பணியில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கல்வி தகுதி அடிப்படையில் வாரிசு வேலை வழங்காமல் காலம் தாழ்த்துவதை கண்டித்தும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இந்த கண்டன கூட்டத்தில் சுந்தரம், கிருஷ்ணமூர்த்தி, கேசவன், நாகராஜ், திம்மராஜ், சக்கரவர்த்தி, லட்சுமணன், சோமசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அகஸ்தீஸ்வரம் வட்டார அளவிலான வாலிபால் போட்டியில் தென்தாமரைகுளம் எல்.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம்
தபால் நிலைய கட்டிடம் கட்ட வலியுறுத்தி போர்டு
மது குடிக்க பணம் தராத தந்தையை அடித்துக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை
நாகர்கோவிலில் மாவட்ட திமுக அலுவலக கேட் உடைப்பு: 5 பேர் கும்பல் மீது வழக்கு பதிவு
மதுரையில் பெய்த கனமழையால் சிக்கி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தை கையாளுவது குறித்து பயிற்சி வகுப்பு!!

May 30, 2024
124 Views
மதுரை உத்தங்குடி லக்கி பேலஸ் மஹாலில் சிறு பாசன குளங்கள்
மன்னார்குடியில் மாற்றத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
முட்டம் இரட்டை படுகொலைக்கு நீதி கேட்டு வி.சி.க. ஆர்ப்பாட்டம்
10-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதி காப்பாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account