By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரையில் பெய்த கனமழையால் சிக்கி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரையில் பெய்த கனமழையால் சிக்கி
மதுரைமாவட்டம்

மதுரையில் பெய்த கனமழையால் சிக்கி

Last updated: October 14, 2024 9:39 am
October 14, 2024
50 Views
Share
SHARE

மதுரை மாநகரில் பெய்த கன மழையில் காவல் ஆணையர் உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர ரோந்து செய்து கண்காணித்து வந்த நிலையில் திலகர் திடல் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட ரயில்வே கருடர் பாலம் கீழ் மழைநீர் அதிகமாக தேங்கி இருந்த நிலையில் அப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்வதை தடுக்கும் பொருட்டு நான்கு சக்கர வாகன ரோந்து காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்து தீவிர கண்காணிப்பில் இருந்து வந்த நிலையில் அதை சிறுதும் கவனிக்காமல் TN 48 AP 1213 என்ற காரை ஒட்டி வந்த மதுரை கோச்சடை பகுதியில் குடியிருக்கும் கோபி என்பவர் மற்றும் காரில் இருந்த ரமேஷ் ஆகியோர் கருடர் ரயில்வே இருப்பு பாலத்தை கடக்க முயன்ற மேற்படி கார் நீரில் மூழ்கத் தொடங்கியது

இந்நிலையில் இதை கவனித்த காவல் கட்டுப்பாட்டு அறை ரோந்து வாகனத்தின் ஓட்டுநர் காவலர் 4246 தங்கமுத்து என்பவர் சத்தம் போடவும் அருகே இருந்த பொது மக்கள் ஆகிய மணி நகரத்தை சேர்ந்த கார்த்திக் மற்றும் சந்திரசேகர் ஆகிய மூவரும் சேர்ந்து விரைவாக பாலத்தின் அடியே பாதி அளவு நீரில் மூழ்கிய நிலையில் இருந்த காரின் கதவுகளை திறந்து அதிலிருந்த ரமேஷ் மற்றும் கோபி ஆகியோரை கயிறுகள் கட்டி பத்திரமாக உயிருடன் மீட்டனர். பின்னர் மேற்படி அவர் ஓட்டி வந்த TN 48 AP 1213 காரை தீயணைப்பு துறையினரின் உதவியுடன் தண்ணீரில் இருந்து மீட்டனர். சரியான நேரத்தில் துரிதமாக செயல்பட்டு காருடன் மழை நீரில் மூழ்கி இருந்த ரமேஷ் மற்றும் கோபி ஆகியோரை உடனே மீட்பு செய்த காவலர் 4246 தங்கமுத்து மற்றும் கார்த்திக்  சந்திரசேகர் ஆகியோர்களின் நற் செயலை பாராட்டி தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் கூடுதல் இயக்குனர் டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் ஐபிஎஸ் பரிசுகள் வழங்கி வெகுவாக பாராட்டினார்.

விளம்பரம்

You Might Also Like

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா
கட்டிடத்தை மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ்
இதய தெய்வம் அம்மா தொழில் சங்க பேரவை சார்பில் கழகப் பொதுச் செயலாளர்கள் ஆணைக்கிணங்க மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது
துவரங்குறிச்சி: பேருந்து மோதி அரசுப் பேருந்து ஓட்டுநர் பலி
மீனாட்சிபுரத்தில் தார் சாலை அமைக்கும் பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

இந்திய மூல நிவாசி காவல் படையினர் மாபெரும் ஆர்ப்பாட்டம்

July 22, 2024
88 Views
கன்னியாகுமரி கலங்கரை விளக்கில் பாதுகாப்பு குறைபாடு
அறக்கட்டளை சார்பில் கடற்கரையில் தூய்மை பணி
நாகர்கோவிலில் ஆன்லைன் லாட்டரி விற்றவர்களிடம் ரூ.1.68 லட்சம் பணம் பறிமுதல்
கருணாநிதி நூற்றாண்டு நூலகம் அமைக்க நடவடிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account