By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ரூபாய் 13.50 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > ரூபாய் 13.50 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை
தேனிமாவட்டம்

ரூபாய் 13.50 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை

Last updated: March 14, 2025 3:19 pm
March 14, 2025
41 Views
Share
SHARE

தேனி,மார்ச் .14 –

 

      தேனி மாவட்டம் ,ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள திம்மரசநாயக்கனூர் ஊராட்சி, பொம்மி நாயக்கன்பட்டியில், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூபாய் 13.50 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடைக்கான புதிய கட்டிடம் கட்டப்பட்டது. அதனை சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

 

     அதனை தொடர்ந்து சண்முகசுந்தரபுரம் ஊராட்சி முத்து சங்கிலி பட்டியில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 12 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, நாடக மேடை கட்டப்பட்டது. அதனையும் சட்டமன்ற உறுப்பினர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றினார். 

 

    இந்நிகழ்ச்சியில் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், ஆண்டிபட்டி பேரூர் செயலாளர் பூஞ்சோலை சரவணன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் போஸ், சரவணன் ,பொறியாளர்கள் ராமமூர்த்தி, நாகராஜ், திம்மரச நாயக்கனூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்  அக்ஷயா,ஊர் நாட்டாமை ராம்குமார், கிளைச் செயலாளர் சின்ன முனியாண்டி ,கிழக்கு ஒன்றிய பொருளாளர் சௌந்தரராஜா, ஒப்பந்ததாரர்கள் கோவிந்தராஜ், ஜெயபாண்டியன் உள்பட திமுக நிர்வாகிகள் மற்றும் ஊராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

4-வது திருத்தலம் புதூர் புனித லூசிய தேவாலயம்
ராகுல் காந்தி எம்.பி. மீதான வழக்கை உடனே ரத்து செய்ய வேண்டும்
மாணவர்கள் இயற்கை உரங்களை காட்சி படுத்தி
கலசலிங்கம் பல்கலையில் 37வது பட்டமளிப்பு விழா
மாணவ மாணவிகளின் ஆர்வோ குடிநீர் இயந்திரம் அன்பளிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

அஞ்சுகிராமம் அருகே மனைவி உட்பட 3 பேருக்கு வெட்டு: கணவர் கும்பலாக வந்து தாக்குதல்

February 6, 2026
58 Views
சாதிய வன்கொடுமைகளில் மதுரை முதலிடம் – ஆர்டிஐ அதிர்ச்சி தகவல்
பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமைக்கு
வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account