By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிறுபட்ஜெட் படங்கள் வெளியிட சர்வதேச நிறுவனம் துவக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > சிறுபட்ஜெட் படங்கள் வெளியிட சர்வதேச நிறுவனம் துவக்கம்
Blog

சிறுபட்ஜெட் படங்கள் வெளியிட சர்வதேச நிறுவனம் துவக்கம்

Last updated: August 8, 2024 2:57 pm
August 8, 2024
131 Views
Share
SHARE

தமிழ்த் திரையுலகில் பெரிய நட்சத்திரங்கள், நிறுவனங்களின் படங்கள் நடுவே சிறிய பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காமல் சிறிய தயாரிப்பாளர்கள் நஷ்டமடைகிறார்கள். இந்த இடர்பாடுகளை போக்க , இப்பிரச்சினைக்கு தீர்வுகாண திரையுலக அமைப்புகளின் இசைவுடன்  

சிறு பட்ஜெட் திரைப்படங்களை  வெளியிட பல  சர்வதேச நாடுகளை ஒன்றிணைத்த  சர்வதேச நிறுவனம் ஒன்றை துவக்கி வைக்கும் நிகழ்ச்சிக்கான செய்தியாளார் சந்திப்பு சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடை பெற்றது .

 

இதில் இலங்கை தமிழரான  திரைப்பட இயக்குநர்   எ.ஆர்.எம் றஹீம்

 , ஆர்.ஆர்.சேலம் பிரியாணி நிறுவனர்

ஆர்.ஆர்.தமிழ்ச்செல்வன்,(சேலம் ஆர்.ஆர். பிரியாணி அதிபர்)

ரஜினிகாந்த்,

யாரப்பு யாத்திரன்,

கார்த்தீஸ்வரி,

இயக்குநரின் புதல்வர் முஹம்மட் ஹிஸ்புல் 

மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

இயக்குநர் எஆர்.எம்.றஹீம் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- 

ஆர்.ஆர்  தமிழ் இண்டர்நேஷ்னல் ஃபிலிம் ஃபேக்டரி என்ற  பெயரில் துவக்கப்பட்ட இந்த அமைப்பின் மூலம் வணிக ரீதியாக வெளியிட முடியாத, அரங்குகள் கிடைக்காத நல்ல கருத்துள்ள படங்களை  வெளிநாடு வாழ் தமிழர்கள் அதிகம் உள்ள நாடுகளில் வெளியிட்டு சிறு தயாரிப்பாளர்களின்  இழப்பீடுகளை கலையும் வகையில் செயல்படும். இதன் மூலமாக  வெளியீட்டுக்காக காத்திருக்கும் சிறிய படங்கள் மக்களை சென்றடையும் என்று அவர் கூறினார்.

 

இறுதியாக ஆர்.ஆர்  இண்டர் நேஷ்னல் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் இலச்சினை வெளியிடப்பட்டது. 

இந்த அமைப்பின் புதிய தலைவராக ஆர்.ஆர். சேலம் பிரியாணி நிறுவனர் தமிழ்ச்செல்வன் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார் . செயலாளாராக இயக்குநர் எ.ஆர்.எம் றஹீம் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

கிராம உதவியாளர்கள்‌ பிரியாவிடை கொடுத்த நிகழ்வு
வேலைக்கு ஆட்கள் தேவை
தூத்துக்குடியில் 110 கிலோ மாட்டிறை பறிமுதல் உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை
24 மனை தெலுங்கு செட்டியார்கள் சங்கத்தின் சார்பில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
சிறுபான்மையினர் ஆணைய கலந்துரையாடல் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்மாவட்டம்

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77 வது பிறந்தநாள் விழா

February 28, 2025
170 Views
சேலம் – ஈரோடு வரை புதிதாக இயக்கப்படும் ரயிலை கோவை வரை நீட்டிக்க வேண்டும்; காங்கிரஸ் கோரிக்கை
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
ரீத்தாபுரத்தில் மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி பலி
நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் திருவிழா; 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account