By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தில் தொய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தில் தொய்வு
Blog

கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தில் தொய்வு

Last updated: July 5, 2024 12:18 pm
July 5, 2024
141 Views
Share
SHARE

கீழக்கரை ஜுலை 05-

 கீழக்கரை நகராட்சி பகுதியில் 21 வார்டுகளும் நூற்றுக்கும் மேற்பட்ட தெருகளும் உள்ளன. கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்குதல், தெருவிளக்கு அமைத்தல், சாலை சீரமைத்தல், கழிவுநீர் கால்வாய் சீரமைத்தல், குப்பைகளை அகற்றுவது, சுகாதாரம் பாதுகாத்தல் போன்ற பல்வேறு பணிகள் நிறைவேற்றுவது அன்றாட தேவைகளில்  ஒன்றாக உள்ளது.

 

மேலும் கீழக்கரை நகராட்சியில் குப்பை அள்ளுதல், கழிவுநீர் கால்வாய் மூடி சரி செய்தல், தெருவிளக்கு சீரமைத்தல்,சாலை சீரமைத்தல் போன்ற பணிகளுக்கு நியமித்த ஒப்பந்த காரர்களுக்கு சரியான முறையில் பணம் பட்டுவாடா செய்யாததால் பல்வேறு பணிகள் முடங்கி கிடக்கின்றன. மேலும் கீழக்கரை நகராட்சி பகுதியில் குப்பைகள் ஆங்காங்கே குவிக்கப்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாத சூழல் நிலவுகிறது 

 

இந்நிலையில்  கீழக்கரை நகராட்சியில் பணிபுரிந்து வந்த  கமிஷனர் உடல்நிலை குறைவு ஏற்பட்டு விடுமுறையில் சென்றுள்ளார்‌‌. விடுமுறைக்கு சென்று நீண்ட நாட்கள் ஆகியும் இதுவரையிலும் திரும்பவில்லை. நிரந்தர கமிஷனர் இல்லாததால் பணிகள் தாமதமாகதாக கூறப்படுகிறது.மேலும் தற்காலிகமாக ராமநாதபுரம் நகராட்சியில் பணிபுரியும் கமிஷனர் வாரம் இருமுறை மட்டுமே கீழக்கரைக்கு நகராட்சிக்கு வருகை புரிந்து முக்கிய சான்றிதழ்கள் மட்டுமே சரி செய்துவிட்டு செல்கின்றார். இதனால் பெரும்பாலான பணிகள் தொய்வு ஏற்பட்டு உள்ளது.

 

பெரு நகராட்சியான ராமநாதபுரம் மற்றும் கீழக்கரை நகராட்சியும் ஒரே கமிஷனரால் நிர்வாகம் செய்வது இயலாத ஒன்று.இதனால் பணி சுமை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே கீழக்கரையில் நிரந்தர கமிஷனரை அமைக்கக்கோரி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
நாகர்கோவிலில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
களப்பணியாளர்களுக்கான அங்கக வேளாண்மை பயிற்சி
இந்தியாவின் 16 மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம்
வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் வைரவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

சாலையில் பொதுமக்கள் திடீர் மறியல்

November 16, 2024
55 Views
சுடுகாட்டு இடத்தை முறையாக அளவீடு செய்ய மனு
உள் இட ஒதுக்கீட்டுக்காக தனது உயிரை மாய்த்த நீல வேந்தனக்கு நினைவேந்தல்
செயற்கை கால் வழங்கிய தேனீக்கள் அறக்கட்டளை
தஞ்சாவூர் மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் முதியோர்களின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருள் வழங்கும் பணி 4, 6 தேதி நடக்கிறது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account