By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவாவடுதுறை ஆதின மடாதிபதியின் ஜென்ம நட்சத்திர
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > திருவாவடுதுறை ஆதின மடாதிபதியின் ஜென்ம நட்சத்திர
Blog

திருவாவடுதுறை ஆதின மடாதிபதியின் ஜென்ம நட்சத்திர

Last updated: May 25, 2025 12:29 am
May 25, 2025
38 Views
Share
SHARE

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாவடுதுறையில் கிபி 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சைவ ஆதீன திருமடம் அமைந்துள்ளது இந்த ஆதினத்தின் கீழ் மயிலாடுதுறை, திருவிடைமருதூர், ஆவுடையார் கோயில் உள்ளிட்ட பல்வேறு ஊர்களின் புகழ்பெற்ற ஆலயங்கள் உள்ளன. ஆதீனத்தின் 24 ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளின் ஜென்ம நட்சத்திரமான வைகாசி பூரட்டாதி நட்சத்திரத்தை முன்னிட்டு இன்று ஆதீனத்துக்குட்பட்ட துவக்கப்பள்ளி கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.ஆதீன குரு மகா சன்னிதானம் புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார்.தொடர்ந்து பள்ளி கட்டிடத்தில் விநாயகா மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆதீனம் இணைந்து நடத்திய பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.இதில் பங்கேற்ற பொதுமக்களுக்கு பொது மருத்துவம் மகளிர் மருத்துவம் பல் மருத்துவம் கண் சிகிச்சை முகாம், தோல் நோய் மருத்துவம் ஆகியவற்றின் கீழ் சிறப்பு நிபுணர்கள் சிகிச்சை அளித்தனர் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ மருந்துகள் விலை இன்றி வழங்கப்பட்டன.ஆதீன பக்தர்கள் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது.இதில் பங்கேற்று ரத்தம் வழங்கிய கொடையாளர்களுக்கு ஆதின மடாதிபதி சான்றிதழ்களை வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் உலக பல்லுயிர் பெருக்க தினம்
அமித்ஷா-வை தமிழ் மாநில காங்கிரஸ் ஜிகே வாசன்
எடப்பாடி பழனிச்சாமியின் உருவபொம்மை எரித்து
ஜேம்ஸ்டவுன் பகுதியில் தொடர் விபத்து
வேகத்தடை அமைக்க கையூட்டு கேட்கும் உதவி பொறியாளர் மீது நடவடிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
நீலகிரி

மூதாட்டியை புலி தாக்கியதில் உயிரிழந்தார்

March 30, 2025
35 Views
மதுரை மாநகர காவல் துறை மன அழுத்தம் விழிப்புணர்வு மகிழ்ச்சி திட்டம்
தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போதை மீட்பு
இந்திய திருநாட்டின்76 வது குடியரசு தின விழா
அரசு ஆடவர் கலைக்கல்லூரி வளாகத்தில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account