By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கட்டிடங்களுக்கு உதவும் ரெனாஃபிளக்ஸ் பிராண்ட் ஃபைபர் சிமெண்ட் போர்டுகளை அறிமுகப்படுத்தியது ரெனாகான்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > கட்டிடங்களுக்கு உதவும் ரெனாஃபிளக்ஸ் பிராண்ட் ஃபைபர் சிமெண்ட் போர்டுகளை அறிமுகப்படுத்தியது ரெனாகான்
ஈரோடுதமிழ்நாடு

கட்டிடங்களுக்கு உதவும் ரெனாஃபிளக்ஸ் பிராண்ட் ஃபைபர் சிமெண்ட் போர்டுகளை அறிமுகப்படுத்தியது ரெனாகான்

Last updated: July 30, 2026 6:42 pm
July 30, 2026
30 Views
Share
SHARE

கோவை, ஜூலை 30 –

ஈரோட்டைச் சேர்ந்த ரெனாடஸ் குழுமம் தனது ரெனாடஸ் பிராடக்ட் பிரைவேட் லிமிடேட் நிறுவனத்தின் மூலம் ரெனாஃபிளக்ஸ் பிராண்ட் ஃபைபர் சிமெண்ட் போர்டுகளை அறிமுகப்படுத்தியது. பசுமையான, வேகமான மற்றும் பாதுகாப்பான கட்டிடங்களைக் கட்ட இந்த போர்டுகள் உதவும்.

₹350 கோடி முதலீட்டில் ரெனாகான், ஆந்திரப்பிரதேசத்தின் நாயுடுப்பேட்டையில் ஏ.ஏ.சி பிளாக்ஸ் ரேபிட் வால் பேனல்ஸ் மற்றும் ஃபைபர் சிமெண்ட் போர்டு ஆகியவற்றின் உற்பத்திக்காக உலகத் தரத்திலான ஒருங்கிணைந்த தொழிற்சாலையை நிறுவியுள்ளது. வெறும் 12 மாதங்களில் கட்டமைக்கப்பட்ட இந்தத் தொழிற்சாலை, உலகளவில் அளவுகோலாகக் கருதப்படும் லேமினார் ஃப்ளோ டெக்னாலஜி-யை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தி,நவீன கட்டுமானத்தின் அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய துல்லிய-பொறியியல் வடிவமைப்பைக் கொண்ட நிலையான கட்டுமானப் பொருட்களை வழங்குகிறது.

இது குறித்து ரெனாடஸ் குழுமத்தின் தலைவர் பி.செல்வசுந்தரம் கூறுகையில்,கோவையில் ரெனாஃபிளக்ஸ் பிராண்ட் அறிமுகமாவது,முழுமையான கட்டுமானத் தீர்வுகள் வழங்குநராக மாறும் ரெனாகானின் பயணத்தில் ஒரு மைல்கல் ஆகும். தென்னிந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில் துறை மற்றும் ரியல் எஸ்டேட் மையங்களில் ஒன்றாகிய கோவை,நவீன மற்றும் நிலையான கட்டுமான முறைகளை விரைவாக ஏற்றுக்கொண்டு வருகிறது.

எங்களின் முதன்மை குடியிருப்புத் திட்டமான ‘வரம்’மூலம் ஏற்கனவே கோவையில் வலுவான இருப்பை உருவாக்கியுள்ள நிலையில்,தற்போது ரெனாஃபிளக்ஸ் அறிமுகத்தின் மூலம், இச்சந்தையின் மீது நாங்கள் கொண்டிருக்கும் நீண்டகால அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகிறோம். ரெனாகான், முதற்கட்டமாக தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய தென் மாநிலங்களில் கவனம் செலுத்தி பின்னர் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா முழுவதும் உள்ள சர்வதேச சந்தைகளில் தனது போர்டுகளை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது.

ரெனாடஸ் பிராடக்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மொத்த வணிகத்தில், 50% பங்களிப்பு ஏற்றுமதி வணிகத்தின் மூலம் கிடைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. முன் தயாரிப்பு கட்டுமானம், நிலைத்த கட்டுமானப் பொருட்கள் மற்றும் தீ-மதிப்பீடு பெற்ற கட்டிட அமைப்புகளுக்கான தேவை அதிகரிப்பது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகள் இரண்டிலும் வலுவான வளர்ச்சிக்கு தூண்டிலாக அமையும் என நிறுவனம் எதிர்பார்க்கிறது என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணித் திருவிழா
கன்னியாகுமரி நகராட்சி பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு
கிருஷ்ணகிரியை அடுத்த காவேரிப்பட்டினத்தில் முதல்வர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச இருதய மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது
பென்னாகரத்தில் தொடர் மழையால் நிரம்பிய தேசிய நாயக்கன் ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பால் குடியிருப்புகளில் சூழ்ந்த கழிவுநீர்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது

October 22, 2025
60 Views
பேச்சிப்பாறை அணை நீர் இன்று திறப்பு – கலெக்டர் பார்வை
திமுக அவசர செயற்குழு கூட்டம் ராஜா எம்எல்ஏ அழைப்பு
சிறந்த தொண்டு நிறுவனத்துக்கான விருது
அரசியலில் அசைக்க முடியாத ஆளூமையாக உருவெடுத்துள்ளார் முதல்வர் விஜய்: ஜனநாயகம் ரிலீஸ் குறித்து முத்துக்குமார் பெருமிதம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account