By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 642 ஏக்கர் பரப்பளவு கொண்ட செங்கழுநீர் ஏரியை சீரமைக்கும் பணி தொடக்கம்: முதல் கட்டமாக 8 கி.மீ தொலைவுக்கு கரை அமைக்கப்படுகிறது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > 642 ஏக்கர் பரப்பளவு கொண்ட செங்கழுநீர் ஏரியை சீரமைக்கும் பணி தொடக்கம்: முதல் கட்டமாக 8 கி.மீ தொலைவுக்கு கரை அமைக்கப்படுகிறது
தஞ்சாவூர்தமிழ்நாடு

642 ஏக்கர் பரப்பளவு கொண்ட செங்கழுநீர் ஏரியை சீரமைக்கும் பணி தொடக்கம்: முதல் கட்டமாக 8 கி.மீ தொலைவுக்கு கரை அமைக்கப்படுகிறது

Last updated: July 18, 2026 7:13 pm
July 18, 2026
3 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 18 –

தஞ்சாவூர் அடுத்துள்ள கள்ளப் பெரம்பூர் செங்கழுநீர் ஏரி சீரமைக்கும் பணி தொடக்கம் 642 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி சீரமைக்கும் பணி தொடக்கம். முதல் கட்டமாக 8 கி.மீ தொலைவுக்கு கரை அமைக்கப்படுகிறது. மாமன்னன் ராஜராஜசோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூர் – பூதலூர் இடையே கள்ளப் பெரம்பூரில் உள்ள 642 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய ஏரியை வெட்டினார். இந்த ஏரி மூலம் கள்ளப் பெரம்பூர், ராயந்தூர் தென்னங்குடி, பிள்ளையார் நத்தம், சீராளூர், சக்கர சாமந்தம், வடகால் ஆகிய கிராமங்களில் 3,000 ஏக்கர் நேரடியாகவும், 2,000 ஏக்கரில் மறைமுகமாகவும் விவசாயம் செய்யப்பட்டது. இந்த ஏரியில் 1.50 டிஎம்சி நீரை தேக்கி வைக்கலாம்.

இந்த ஏரியில் இருபுற மட்டுமே கரைகள் உள்ளன. மற்ற இரு புறங்களிலும் கரைகள் இல்லாமல் இருப்பதால் முழுமையான நீர் தேக்க முடியவில்லை. எனவே இந்த ஏரியை சீரமைத்து நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க வேண்டும் எனப் பகுதியைச் சேர்ந்தவர்கள் 2018 ஆம் ஆண்டு செங்கழுநீர் ஏரி சீரமைப்பு குழு என்ற அமைப்பை தொடங்கி ஏரியில் இரு கரைகளையும் பலப்படுத்தினர். மேலும் 2 கி.மீ தொலைவுக்கு எல்லை கரையை அமைத்தனர். அதன் பிறகு கரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏரி சீரமைப்பு பணி நடைபெறவில்லை.

இந்நிலையில் இந்த ஏரியை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மீண்டும் களமிறங்கி உள்ளனர். அதன்படி மாவட்ட நிர்வாகம், கிராம மக்கள், மெகா பவுண்டேஷன் ஆகியவை இணைந்து தூர்வாரும் பணியை தொடங்கினர். பாசனக்காரரும், எம்பியுமான முரசொலி ரூபாய் 1 லட்சம் நிதி உதவி வழங்கிய சீரமைப்பு பணியை தொடங்கி வைத்தார். த.வெ.க சேர்ந்த தஞ்சாவூர் எம்எல்ஏ விஜய் சரவணன் ரூபாய் 50,000 நிதி உதவி வழங்கினார். திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன் தேவையான நிதி அளிப்பதாக கூறியுள்ளார். தொடர்ந்து பலரும் நிதி உதவி, பொருள் உதவி வழங்கினர்.

இதுகுறித்து செங்கழுநீர் ஏரி சீரமைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் கூறியதாவது: தஞ்சாவூர் பகுதியில் மிகப்பெரிய ஏரியாக செங்கழுநீர் ஏரியை சீரமைத்து அதில் 4 புறமும் கரைகளை பலப்படுத்த முடிவு செய்துள்ளோம். ஏரியில் கரைகள் இல்லாத பகுதிகளில் 20 அடி அகலம் 6 அடி உயரத்திற்கு கரைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த ஏரியை சீரமைத்தால் 3,000 ஏக்கர் ஆண்டுக்கு 2 போகும் சாகுபடி செய்ய முடியும். வருங்காலத்தில் மழைநீர் சேகரிக்க முடியும். இரு மாதங்களில் இந்த பணிகள் முடிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

விளம்பரம்

You Might Also Like

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி அமைய கேரள கோவிலில் அதிமுகவினர் சிறப்பு பூஜை
தொட்டியம் திருவிழாவில் சோகம்: கதண்டு கடித்து 60 பேர் காயம்
கட்டிடம் நிலம் சம்பந்தமான சேவைகளை பெற புதிய செயலி; தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் துவக்கி வைத்தார்
திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகம் திறப்பு! அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்: சட்டமன்ற உறுப்பினர் பாலமுருகன் உறுதி
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துகள் ஏற்படும் சாலைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குழித்துறையில் தொடர்ந்து நான்கு நாட்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

September 9, 2025
43 Views
கருங்கல் அருகே வெளிநாட்டில் மருத்துவ சீட் வாங்கி தருவதாக மோசடி: தந்தை மகன் மீது வழக்கு
கண்டன ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி கல்லூரி விழாவில் எம்பி விஜய்வசந்த்
அரசு உதவி பெறும் தனியார் பள்ளி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account