By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் உலக மக்கள் தொகை நாளையொட்டி விழிப்புணர்வு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் உலக மக்கள் தொகை நாளையொட்டி விழிப்புணர்வு பேரணி
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூரில் உலக மக்கள் தொகை நாளையொட்டி விழிப்புணர்வு பேரணி

Last updated: July 16, 2026 5:56 pm
July 16, 2026
8 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 16 –

தஞ்சாவூரில் உலக மக்கள்தொகை நாளையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை தஞ்சாவூர் ரெயிலடியில் மாவட்ட கலெக்டர் ரேவதி தொடங்கி வைத்து தெரிவித்ததாவது: மாவட்டத்தில் ஜூலை 11 முதல் 31 ஆம் தேதி வரை அனைத்து அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதா ர நிலையங்களில் தகுதி உள்ள தம்பதிக்கு நிரந்தர கருத்தடை செய்யப்படுகிறது.

இதில் ஆண் கருத்தடை சிகிச்சை, பெண்களுக்கு குடும்பநல கருத்தடை அறுவை சிகிச்சை, தற்காலிக கருத்தடை முறைகளான கருத்தடை வளையம் பொருத்துதல், அந்தாரா கருத்தடை ஊசி போடுதல், சாயா மற்றும் கருத்தடை மாத்திரை வழங்குதல் ஆகிய பணிகள் சிறப்பான முறை யில் தமிழக அரசின் நெறிமுறைகளின்படி மேற்கொள்ளப்படுகிறது. மாவட்டத்தில் தகுதிவாய்ந்த தாய்மார்களுக்கு கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி ஆசிரியர்கள், பணியாளர்கள் மூலமாகவும் தொலைபேசி, காணொளி மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார் கலெக்டர். இப்பேரணி காந்திஜி சாலை வழியாக அரசு இராசாராசுத்தார் மருத்துவமனை வரை சென்றடைந்தது.

நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினர் விஜய் சரவணன் மேயர் (பொறுப்பு) டாக்டர் அஞ்சுகம் பூபதி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மணிமேகலா, இணை இயக்குனர் (நலப் பணிகள்) முருகப்பன், துணை இயக்குனர் (மருத்துவம்) அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மல்லப்பாடி கிராமத்தில் குப்பை கழிவுகளை 10 ஆண்டுகளாக ஆற்றில் கொட்டும் அவலம்; நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வாங்க செய்திட ரூ.67.5 லட்சம் வங்கி கடனுதவி
தேர்தல் விதிமுறை மீறல்: நாம் தமிழர் கட்சி, தவெக வேட்பாளர் மீது வழக்கு
தருமபுரியில் பாஜக மாநில துணைத்தலைவர் வெங்கடேசன் செய்தியாளர்கள் சந்திப்பு
மீனாட்சி மருத்துவமனையில் வெற்றிகரமாக நடந்த அறுவை சிகிச்சை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogசென்னைமாவட்டம்

செக்யூர் கேம் நிறுவனம் மூலம் 10000 இலவச சிசிடிவி கேமராக்கள்

April 23, 2025
41 Views
கலை அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள்
தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் நூலகம் திறப்பு விழா
விரிவுபடுத்தப்பட்ட ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு
பேச்சிப்பாறை மலைவாழ் பழங்குடியின மக்களிடையே தேர்தல் விழிப்புணர்வு: கலெக்டர் பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account