By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெண்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > பெண்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
தென்காசிமாவட்டம்

பெண்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

Last updated: October 6, 2024 9:44 am
October 6, 2024
103 Views
Share
SHARE

தென்காசி மாவட்ட  ஆட்சியரக  கூட்டரங்கில்   நடைபெற்ற மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் ஐந்தாவது   நலத்திட்ட  உதவிகள்  வழங்கும்  விழா மற்றும் கிறிஸ்துவ பெண்கள் உதவும் சங்கம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணிஸ்ரீகுமார்  , திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் இராபர்ட் புரூஸ்,  சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா   ஆகியோர் முன்னிலையில்  மாவட்ட ஆட்சித்தலைவர்  கமல்கிஷோர்   தலைமையில் நடைபெற்றது.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது

  தமிழ்நாடு  முதலமைச்சர்  ஆணைக்கிணங்க   தென்காசி  மாவட்டத்தில்  மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம்  மற்றும் கிறிஸ்துவ பெண்கள் உதவும் சங்கத்திற்கு   நலத்திட்ட உதவிகள்  வழங்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு மாவட்டத்திலும்  முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் மற்றும் கிறிஸ்துவ  சங்கம்   மூலம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்  வழங்கப்பட்டு  வருகிறது.  சமுதாயத்திற்கு  பெண்கள்  முதுகெலும்பு  போன்றவர்கள்.  பெண்கள்  முன்னேறினால்  தான் சமுதாயம் முன்னேறும்.   சமூக பொருளாதார  நிலையில்   மிகவும் பின்தங்கியுள்ள    இஸ்லாமிய  பெண்களை  ஊக்குவித்து அவர்களுக்கு     நிரந்தரமான  தொழில், வருமானம்  கிடைக்கும்  வகையில்  தொழில் வாய்ப்பு அளிக்கப்பட்டு  நல்ல வருமானம் கிடைக்கும் வகையில் முஸ்லிம் பெண்கள் உதவும்  சங்கம்  மற்றும் கிறிஸ்துவ பெண்கள் உதவும் சங்கம்   செயல்பட்டு வருகிறது.  சமூக  சிந்தனையோடு  சாதி, மத வேறுபாடு  இன்றி  அனைவரும்   ஏழைகள்   நலனில்  அக்கறை கொண்டு   செயல்பட வேண்டும் என  மாவட்ட ஆட்சித்தலைவர்  கமல்கிஷோர்  தெரிவித்தார்.

 முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்தின்  மூலம் 37 பயனாளிகளுக்கு  தொழில் உதவித்தொகையாக தலா ரூ.10,000/- வீதம்  மொத்தம்  ரூ.3,70,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும்,  58 பயனாளிகளுக்கு தலா ரூ.8450/- வீதம் மொத்தம் ரூ.4,90,100/-  மதிப்பிலான  மோட்டார்  பொருத்திய தையல்இயந்திரங்களையும்,   கிறிஸ்துவ  பெண்கள் உதவும் சங்கம்  மூலம் 50 பயனாளிகளுக்கு  தொழில் உதவித்தொகையாக  தலா ரூ.10,000/- வீதம் மொத்தம் ரூ.5 இலட்சம் என    மொத்தம் 145  பயனாளிகளுக்கு  ரூ.13,60,100/-   மதிப்பிலான  நலத்திட்ட உதவிகளை  மாவட்ட ஆட்சித்லைவர் வழங்கினார்.

 

இந்நிகழ்ச்சியில்,    மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன்,   மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர்  உதயகிருஷ்ணன்,     தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர்,  வடகரை பேரூராட்சி தலைவர் ஷேக்தாவூத்,      தென்காசி மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம்   கௌரவ செயலாளர்  முகம்மது  சலீம்,   தென்காசி மாவட்ட  கிறிஸ்துவ பெண்கள் உதவும் சங்கம் கௌரவ செயலாளர்   சந்திரா,    ஆல்பா குரூப் ஆப் கம்பெனி சவுதி அரேபியா இப்ராஹிம், முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் கௌரவ இணைச் செயலாளர்கள் மரு.அப்துல் அஜீஸ், பக்கீர் மைதீன், மாமன்ற உறுப்பினர் நாகூர் மீரான் ,  தென்காசி மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம்  காப்புரிமை உறுப்பினர்  அமீர்கான் மற்றும் கௌரவ உறுப்பினர்கள், காப்புரிமை உறுப்பினர்கள் மற்றும்  அரசு அலுவலர்கள்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூரில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
காமராஜர் பிறந்தநாள் விழாவை யொட்டி மாநில மாநாடு
காம்ரேட்ஸ் லா ஃப்ர்ம் சட்ட ஆலோசனை அலுவலகம் திறப்பு விழா.
சுதந்திரப் போராட்ட தியாகி266வது பிறந்தநாளை
மாவட்ட நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

புதுமை பெண் திட்டப்பணிகள் அலுவலர்

July 27, 2024
65 Views
இளைஞர்கள் சார்பில்10-ம் ஆண்டு பொங்கல் விழா
குமரி மாவட்ட போட்டோ வீடியோ கிராபர்ஸ் அசோசியேசன் சார்பில் இலவச மருத்துவ முகாம்
தவெகவை எதிர்த்து பிரச்சாரம் செய்வேன்; திமுகவில் இணைந்த பி.டி செல்வகுமார் நாகர்கோவிலில் பேட்டி
மின்னல் தாக்கி பலியான சிறுமிகளின் குடும்பத்திற்கு எம்பி நவாஸ் கனி நிதி உதவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account