By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை
மாவட்டம்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை

Last updated: November 4, 2024 10:29 am
November 4, 2024
131 Views
Share
SHARE

முத்துராமலிங்கதேவரின் 117வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117வதுஜெயந்தி விழா மற்றும் 62வது குருபூஜை விழாவை முன்னிட்டு தூத்துக்குடி  தெற்கு மாவட்ட அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட  செயலாளருமான எஸ்.பி சண்முகநாதன் தூத்துக்குடி 3ம்மைல் பகுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவசிலைக்கு

 மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார்.

 

இந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளருமான இரா.சுதாகர், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளரும் தமிழ்நாடு புதுச்சேரி பார்க்கவுன்சில் உறுப்பினருமான வக்கீல் பிரபு, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.பெருமாள், மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளருமான விஜயகுமார், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக் ராஜா,  மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ்,

மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலாளர் கே.ஜே பிரபாகர்,

மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஜெ.தனராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண் ஜெபக்குமார்,  தூத்துக்குடி பகுதி கழகச் செயலாளர்கள் ஏ முருகன், முன்னாள் துணை மேயர் சேவியர்,  ஒன்றிய கழகச் செயலாளர்கள் காசிராஜன், கால்வாய் பரமசிவன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் திருச்சிற்றம்பலம், மனுவேல் ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் அய்யாதுரை பாண்டியன், மண்டல அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு செயலாளர் கல்வி குமார், மாவட்ட அண்ணா அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலாசந்திரன்,  மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் சரவண பெருமாள், நிர்வாகிகள் கே.கே.பி. விஜயன் ஹார்பர் பாண்டி, வர்த்தக அணி பொருளாளர் சுகுமார், தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், தூத்துக்குடி மணிகண்டன், கொம்பையா, உலகநாத பெருமாள் சந்தனப்பட்டு, சொக்கலிங்கம், எம்.டி. ராஜா, இளைஞர் பாசறை முள்ளக்காடு ஸ்ரீராம்,  முன்னாள் மாவட்ட பிரதிநிதி சேவியர் ராஜ், மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் மெஜூலா, சண்முகத்தாய், இந்திரா, அன்ன பாக்கியம், ஷாலினி, சரோஜா, சாந்தி, மற்றும் பால ஜெயம் சாம்ராஜ் ஆனந்த் உதயா உள்ளிட்ட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

அதிமுக மேற்கு பகுதி செயலாளர் முருகன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

தக்கலை அருகே போலீஸ் தம்பதி மீது வழக்கு பதிவு
எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழி
செந்துறை அருகே சிறுகடம்பூர் செல்லியம்மன் கோயில் தேரோட்டம்
லிட்டில் புத்தா இன்டர்நேஷனல் ப்ரீஸ்கூல் திறப்பு
பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தொடங்கியது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

ஊத்தங்கரையில் எரிவாயு தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி, நிர்வாகம் மீது குற்றச்சாட்டு

March 17, 2026
64 Views
ஈரோடு செங்கோட்டை அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலின் உப கோயில்களில் பாலாலயாபணிகள்
குமரியில் தொடர் மழை; கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு; திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
மதுரையில் தடை செய்யப்பட்ட எலி மருந்து விற்பனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account